ஹலோ தோழிகளே
நான் கல்லூரியில் கணக்காளராக பணிப்புறிகிறேன். வீட்டிற்க்கும் கல்லூரிக்கும் 20 கிமீ இடைவெளி. நாலையிலிருன்து பேருன்து நிருத்தம் செய்ய போகிறார்கள். கல்லூரிக்கு வன்தால் தான் சம்பளம் என்று நிர்வாகம் சொல்கிறது. கணவரும் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்த சமயத்தில் நான் என் 6 வயது மகனுடன் கல்லூரியில் தங்கி பணிபுரியலம் என்று இருக்கிறேன். பகலில் என் மகனுக்கு போர் அடிக்காமல் அவனை எப்படி பார்த்துக்கொள்வது. வேலையும் செய்ய வேண்டும், மகனையும் பார்த்துக்கொள்ள வேண்டும் 2 யும் யெப்படி சமாலிப்பது கொஞம் உதவுஙல். என் மகன் அவன் அப்பாவிடம் இருக்க மாட்டென் என்கிறான். என்னாலும் அவனை விட்டு இருக்க முடியாது