வர சான்ஸ் இருக்கு. முன்பு இல்லாமலிருந்து இப்போது வந்திருக்கிறது என்றால், அதற்குள் கழுத்து வீக்கம் வரும் அளவுக்குப் போய் இராது. இருந்தாலும் தைராயிட் லெவல் சரியாக இருப்பது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்பதால் நீங்கள் இப்போது மருத்துவரை நாடுவது நல்லது.
அப்படியே இருந்தாலும் கூட என்னால் உங்களுக்கு தைராயிட் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது அல்லவா? மருத்துவரைப் பாருங்க, சந்தேகத்தைச் சொல்லுங்க. ஒரு ப்ளட் டெஸ்ட்ல தெரிஞ்சுரும். இருக்கிறது என்றால் மாத்திரை கொடுக்கப் போறாங்க. எடுத்துட்டு, குழந்தை நன்றாக வளரும் என்னும் நம்பிக்கையோடு நிம்மதியாக இருப்பீங்க. தைராயிட் இல்லை என்று சொன்னார்களானால், இன்னும் சந்தோஷமாக நிம்மதியா இருப்பீங்க, இல்லையா! கர்ப்பமாக இருக்கும் போது சந்தேகங்களை வைச்சுட்டு இருக்கப்படாது. போய் காட்டிட்டு வாங்க.
வினி

- இமா க்றிஸ்
முன்னாடி இல்லை. இப்போது தான்
முன்னாடி இல்லை. இப்போது தான் கழுத்து வீக்கம் இ௫க்க மாதிரி இ௫க்கு.