Periods delay after stopping breastfeed

Hi friends,enaku 30 days cycle...last October 3oth vanthathu...innumerable varla periods....November 5 la erunthu breastfeeding feed stop panniten...athunala delay aguma, nan next week koviluku poganum ....kasayam, sugary itemslam saptalum varla, ethachum sollunga sis urgent pls

பாலூட்டுவதை நிறுத்துவதால் மாதவிலக்கு தாமதமாகாது, விரைவாக வேண்டுமானால் வரும்.
//sugary items// இதற்கு உதவி செய்யாது. பீரியட்ஸும் வராமல் இருக்கும் போது... எடை போடத்தான் உதவும்.

//next week koviluku poganum// வர வேண்டும் என்கிறீர்களா? வரக் கூடாது என்கிறீர்களா? உங்கள் டாக்டரிடம் அல்லது ஃபார்மஸியில் தேவையைச் சொல்லிக் கேட்டுப் பாருங்க. உதவி கிடைக்கும். இதனால் நீங்கள் கோவிலுக்குப் போகமுடியவில்லை என்றால் சாமி கோபிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். பெரிதாக யோசிக்க வேண்டாம். இன்னொரு நாள் போய்க் கொள்ளலாம்.

ஒரு சந்தேகம்... நீங்கள் கர்ப்பம் இல்லை என்று நிச்சயமாகத் தெரியுமா? முதலில் அதை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்