நான் குழந்தைக்காக எதிர்பார்த்துள்ளேன் இன்று எனக்கு மாதவிடாய் முதல் நாள் இனி நான் என்ன செய்ய வேண்டும் என் சுழற்சி காலம் 30 மேலும் இந்த மாதம் 45 நாட்கள் தள்ளி இன்று வந்து விட்டது நான் இத்தளத்திற்கு புதிது தயவு செய்து ஆலோசனை கூறவும்

Pls ans me.....
Pls ans me.....
Ethuvum katathu pogum
யாரும் என் பதிவை
யாரும் என் பதிவை பார்க்கவில்லை ப்ளீஸ் உதவுங்கள்
Ethuvum katathu pogum
ரபிக்ஷாவுக்கு
நான் இங்கு வந்து சில நாட்கள் ஆகுகின்றன.
நீங்கள் கொடுத்த தரவுகள் குறைவு. மணமாகி எத்தனை வருடம், உங்கள் வயது என்ன என்பது எதுவும் சொல்லாமல் கேள்வியை வைத்திருக்கிறீர்கள் சகோதரி. இவற்றுக்கு நீங்கள் பதில் சொன்னாலும், நான் மீண்டும் வந்து பார்க்கச் சில நாட்கள் ஆகும்.
உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.
- இமா க்றிஸ்