Smn - February 8, 2021 - 05:48 Naan 2 Masam karpamaga irukurean. En naathanaar ponnu vasukku vanthu irukanga. IPO naan sangiyam seiyalama? Smn Permalink imma - February 8, 2021 - 07:30 இது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நிச்சயமாக, 'செய்யலாம்' என்பதற்கு ஒருவர் இருந்தால், 'செய்யக் கூடாது' என்பதற்கும் ஒருவர் இருப்பார். செய்வதனால் உங்களுக்கோ குழந்தைக்கோ எந்த பாதகமும் ஆகாது. நாத்தனார் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். - இமா க்றிஸ் Log in or register to post comments Thanks Permalink Smn - February 8, 2021 - 12:21 Ungal pathilukku mikka nandri.. Log in or register to post comments
Smn
இது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நிச்சயமாக, 'செய்யலாம்' என்பதற்கு ஒருவர் இருந்தால், 'செய்யக் கூடாது' என்பதற்கும் ஒருவர் இருப்பார். செய்வதனால் உங்களுக்கோ குழந்தைக்கோ எந்த பாதகமும் ஆகாது. நாத்தனார் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
- இமா க்றிஸ்
Thanks
Ungal pathilukku mikka nandri..