அழகு கலை பயிற்சி படிப்பு

தோழிகளே...அழகு கலை பயிற்சி பெற ஆர்வமாக உள்ளேன்.
பயிற்சிகள் பிரிவு அதிகம் உள்ளது...அதில்..
நான் எதை தேர்வு செய்யலாம்...படித்து முடித்த பின் அழகு நிலையம் திறக்கவும் விருப்பம் ஆக இருக்கிறேன்..

உதவுங்கள் தோழிகளே....

மேலும் சில பதிவுகள்