ஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன?

அடியேன் உணவுப் பிரியன். சைவ உணவு. பல்வேறு ஹோட்டல்களில் கூட்டு வைப்பார்கள். அதன் சுவை வித்தியாசமாக இருக்கும். ஆனால் யுடியூப்பில் கிடைக்கும் பல கூட்டு ரெசிப்பிகளை முயன்றால் வேறு விதமாக இருக்கிறது.

இதன் ரகசியம் தான் என்ன?

கோவையில் பேரூர் சிவன் கோவில் அருகில் இருக்கும் ஐயர் மெஸ் கூட்டின் சுவைக்கான காரணம் அதன் ரகசியம் தெரியுமா?

தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்.

மேலும் சில பதிவுகள்