மட்டன் சமைக்க

ஹலோ தோழிகளே

இந்தவாரம் சனிக்கிழமை ரொம்ப வருடம் கழித்து என் கூட பிறந்த அண்ணன் வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு பிடிக்கும் என்று மட்டன் சமைக்கலாம் என்று இருக்கிறேன். ஆனால் சனிக்கிழமை இறைச்சீ கடை இருக்காது. எங்கள் வீட்டில் fridge இல்லை. வெள்ளிக்கிழமை வாங்கினால் அதை சனிக்கிழமை தான் சமைக்க வேண்டி வரும். அது வரை அதை எப்படி பதப்படுத்துவது. ஏதாவது idea கொடுங்கள்.

மேலும் சில பதிவுகள்