Please help me

enaku married aaki 7 yrs aakuthu iui pannium success aakala ....enaku period date correct date la thaan varum but ipo enaku total 48 days aakuthu...but result panninathula NEGATIVE thaan varuthu naan enna pannanum solluga akka yaravathu naan pregnant aairukena illaya entru therila so pls unkalukku yarukkum, ithu mathiri irunthurukka....naan enna pannanum entru solluga akka pls.

நீங்கள் எத்தனையாவது நாள் பரிசோதித்துப் பார்த்தீர்கள்? எப்படி இருந்தாலும் உங்களுக்கு மீண்டும் மாதவிடாய் வரவில்லை என்னும் பட்சத்தில், மருத்துவரைப் பார்ப்பதே நல்லது. இரத்தப் பரிசோதனை சரியான முடிவைக் காட்டும். போய்ப் பாருங்க. முடிவு உங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

imma madam, naan 48 vathu naal check panninen negative vanthathu...ok madam today doctor parka poren blood test eduthu parkiren madam.... thank you.

Enaku fifty one days la urine test la possitve aachu sister aprm blood test la negative vanthurukku ennava irukkum enaku mattum yen intha kodumai ellam nadakuthunu therila doctor some tablet eluthi koduthurukargal one week kalithu vara sollirukangal .... Ippadi yarkum nadanthurukka naan pregnant illaya..... evlo happy ya irunthom naanga ipa ippadi aachu....

//naan pregnant illaya.// டாக்டர் என்ன சொன்னாங்க?

// enaku mattum yen intha kodumai ellam nadakuthunu therila// இது கொடுமை இல்லை கண்ணா. இதைக் கடந்து போன பின்னால், வாழ்க்கையில் வேறு பெருங்கஷ்டங்கள் வரும்போது புரியும், இது கொடுமை அல்லவென்பது.

மனதைத் தளரவிடாதீர்கள். மருத்துவர் சொல்வதைக் கேட்டு நடவுங்கள். விரைவில் எல்லாம் சரியாகும்.

‍- இமா க்றிஸ்

Fifty one day's la enaku confirm aachu kit la but blood test la negative vanthathu... Doctor one week kalithu vara sonnaga but innaiku one week last day urine test panninen negative varuthu innum period aakala....Enaku enna reason entru onnum puriyala yaravathu enaku help pannuga pls...

மேலும் சில பதிவுகள்