Pls help me

எனக்கு last periods dec 7... Jan month periods வரவில்லை... இன்றோடு 47 நாட்கள் ஆகிறது.... முதுகு வலி... அடி வயிறு வலிக்கிறது.... வேற எந்த அறிகுறியும் இல்லை

35 th day, 45th day kit வச்சு test பண்ணினேன் negative வந்துருச்சு... Pls எனக்கு என்ன பண்றதுனே தெரில... நா கர்ப்பமா இருக்கேனா இல்லையா சொல்லுங்களேன்...

கர்ப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா... யாரிடம் சொல்லவும் பயமாக உள்ளது... அவர்கள் எதிர் பார்த்து அப்றம் negative ஆகிருச்சுன்னா கஷ்டம்... எனக்கு குழப்பமாக உள்ளது. Pls help me

//யாரிடம் சொல்லவும் பயமாக உள்ளது// சொல்லாதீங்க. உண்மையில் முதல் மூன்று மாதங்கள் அமைதியாக உங்களுக்குள் வைத்துக்கொள்வது நல்லது.

நீங்க மருத்துவரைப் பார்க்கிறது நல்லது. நீங்க கர்ப்பமா இல்லையா என்பதைச் சொல்லுவாங்க, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லுவாங்க

‍- இமா க்றிஸ்

Thank you mam

மேலும் சில பதிவுகள்