மாற்றலாம். நிறைய நேரம் எடுக்கும் வேலை இது. முதுகும் கைகாலும் பயங்கரமாகப் பிடித்துக்கொள்ளும். :-)
விதம் விதமாக 'ஸ்டெய்ன்'கள் கிடைக்கின்றன. ஏற்கனவே இருக்கும் நிறத்தைப் பொறுத்து புதிய நிறத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. இருப்பதை விட சற்று கடுமையான நிறமாக வாங்க வேண்டும்.
முதலில் டைஸ்ஸையும் இடைப்பொருத்துகளையும் முழுமையாக சுத்தம் செய்வது முக்கியம். அல்லாவிட்டால் சாயம் சரியாகப் பிடிக்காது. அங்கங்கு திப்பி திப்பியாகத் தெரியலாம். சுத்தம் செய்வதற்கே நிறைய நேரம் எடுக்கும். சில வகை பெய்ன்ட்களுக்கு ப்ரைமர் கொடுக்க வேண்டி இருக்கும்.
கொஞ்சம் நேரம் எடுத்து கூகுளில் இதைப் பற்றித் தேடிப் படியுங்கள். 'How to stain tiles' அல்லது 'how to change colour without changing tiles' என்று தட்டிப் பாருங்கள். உங்கள் தேவைக்கு எது பொருத்தம் என்பது புரியும்.
டைல்ஸ் நிறம் மாற்றுவது

- இமா க்றிஸ்