இணையம் வாயிலாக சுயமாக பணமீட்டும் சரியான வழிகள் கற்றுத் தரப்படும்.

அன்பாக தோழிகள் மற்றும் தோழர்களுக்கு வணக்கம்.

என் பெயர் பாரதி. நான் இருபது வருடங்களுக்கு மேலாக கணினித் திரையில் பணியாற்றி வருகிறேன். கிராபிக் டிசைன், லோகோ டிசைன், வெப் டிசைன் பணிகள் செய்து தருகிறேன். மேலும் என் அனுபவத்தின் மூலம் கற்றுகொடுதும் வருகிறேன். மேலும் நான் என் குடும்பத்தாருடன் சேர்ந்து இதில் பயணித்து வருகிறேன்.

இன்றைய சூழலில் பல்வேறு பிரிவினர் சரியான புரிதல் இல்லாமல் இணைய வழியாகப் பணமீட்ட தேவையற்ற வழிகளில் தங்களது நேரத்தையும் பணத்தையும் இழந்து வருகின்றனர். அத்தகையோரின் நலன் கருதி குறைவான கட்டணத்தில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க விருப்பம் கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.

இணையம் மூலம் பணமீட்ட பல வழிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இந்த மன்றம் மூலமாகவோ அல்லது எனது வாட்ஸ்அப் (9788097222) தொடர்பு கொண்டால் அவர்களது சூழல் மற்றும் தகுதிக்கேற்ப அவர்களுக்கான வழியைக் கட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளேன். மேலும் குறைந்த கட்டணத்தில் தங்கள் தொழில் மற்றும் நிறுவனத்திற்கு இணையதளம் உருவாக்கித் தருகிறோம்.

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி.

மேலும் சில பதிவுகள்