கர்பப்பை வாய் மூடவில்லை

எனக்கு 5மாதத்தில் குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்று (normal delivery) abortion செய்தார்கள். 2மாதம் ஆகியும் கர்பப்பை வாய் திறந்தே உள்ளது. இது எப்போது மூடும்? இதனால் பிரச்சினை எதுவும் உள்ளதா ?
Pls tell me friends

மேலும் சில பதிவுகள்