சிக்கன்

ஹலோ தோழிகளே

சிக்கன் வேகவைத்து சூப் எடுத்த பிறகு அந்த சிக்கனில் எது செஞ்சாலும் சப் என்று இருக்கிறது. ஏதாவது நல்ல ரெஸிபி இருந்தால் சொல்லுங்கள் அல்லது சிக்கனில் சுவை வர என்ன சேர்க்க வேண்டும்

நான் சிக்கன் சாப்பிடுவது இல்லை. சிக்கன் சூப் க்யூப் சேர்க்கலாமோ! :-)

இதற்கு சூப் எடுக்காமல் சிக்கனைச் சுவையாகச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, சூப்புக்கு க்யூப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்