Karumpulligal

Vanakkam Madam,
En mugattil karumpulligal niraiyeh vanthuvittaneh.
ithai poakkavatharkku enna vali?
veettil payanpaduttum porutkkalai sollungal..
uthaaranatirkku : palangalil (fruits) allathu kaaikarigalil (vegetables) sollungal..(herbal)..

nandri,
indra
Malaysia..

வணக்கம் இந்திரா, எப்படி இருக்கின்றீர்கள்? கரும்புள்ளி நீக்குவதற்க்கான சிகிச்சை முறை ஒன்று, வீட்டு வைத்தியம் என்ற பிரிவில் உள்ளது. தயவுச் செய்து அங்கு சென்று பார்வையிடவும்.மற்றபடி பழங்கள், காய்கறிகள் போன்று வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு கரும்புள்ளிகளை வராமல் தடுக்கலாம்.ஆனால் வந்து விட்ட நிலையில், எனக்கு தெரிந்த வரையில், சரியான சிகிச்சை முறையினால் தான் அவற்றை அகற்ற முடியும். நன்றி.

Thank you, Madam..

மேலும் சில பதிவுகள்