கழுத்து கருமை

பின் கழுத்து கருமை நிறமாய் இருந்தால் என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம்?

தெரிந்தால் சொல்லுங்கள்?

நன்றி

siridhu uppum elumichai chaarum kalandhu thadavi 10 nimidam kazhithu kazhuvividavum...dhinamum idhai seidhu vandhaal nalla palan kidaikum

*1 ஸ்பூன் கடலை மாவு, 1/2ஸ்பூன் தேன், பாதி எலுமிச்சை பழம், 1ஸ்பூன் பால் கலந்து 20நிமிடம் கழுத்தில் தடவி பிறகு வெது வெதுப்பான தண்ணீர் விட்டு அலசவும்.
* மாங்காய் தோலை சீவி கழுத்தில் 10நிமிடம் தடவவும்.
*பப்பாளி தோலை தடவவும்.

faizakader

நன்றி சகோதரி

நன்றி சகோதரி

சகோதரி தாரணிக்கு வணக்கம்!

1. இது எங்கோ படித்து தெரிந்த துணுக்கு-
கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றி பூசி 20 நிம்டங்கள் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினசரி செய்து வந்தால் கருமை நீங்கும்.

2. கத்தாளை ஜெல்லுடன் பப்பாளிக்கூழ் கலந்து பூசி 20 நிமிடங்கள் கழித்து களுவி விடுங்கள்.
-நன்றி-

மேலும் சில பதிவுகள்