கிரிஸ்பி கார பிரெட்

தேதி: March 18, 2007

பரிமாறும் அளவு: 2 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிரெட் - 6
முட்டை - 2
பால் - 1/2கப்
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
சீரகத்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு, நெய் - தேவைக்கு


 

முட்டையுடன், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்த்தூள், உப்பு கலந்து ஆறிய பாலை ஊற்றி கலக்கவும்.
தோசைகல் கொஞ்சம் நெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒவ்வெறு பிரெடாக பாலில் முக்கி கல்லில் போட்டு சுற்றி வரை நெய் ஊற்றி இரண்டு புரமும் பொரிந்த பின்பு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஃபாய்ஜா,

உங்க கிரிஸ்பி கார பிரெட் செஞ்சு பாத்தேன்:-) ரொம்ப நல்லா இருந்தது:-)பால் யூஸ் பண்ணி செஞ்சது, இது தான் முதல் தடவை. டேஸ்டா இருந்தது:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>