கரட் இலை (carrot)

கரட் இலையை எவ்வாறு சமைப்பது.

டியர் பாபா,
கேரட் இலையை பாசிப்பருப்புடன் சேர்த்து பச்சைக் கூட்டு செய்யலாம். கீழே கொடுத்துள்ள லின்க்-ஐ தொடுக்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/3485
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

நன்றி மேடம்.

மேலும் சில பதிவுகள்