ஹலோ இந்திரா, மைதாமாவு மலேசியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் All purpose flour என்ற பெயரில் விற்பனைச் செய்யப்படுகின்றது. ஆகவே அடுத்த முறை super market போகும் பொழுது baking section பக்கம் சென்று மாவு பொருட்கள் இருக்கும் இடத்தில் பார்த்தீர்களானால் இந்த பெயரில் வைத்திருப்பார்கள். முதன் முதலாக வாங்குவதாக இருந்தால் இருப்பதிலேயே மிகவும் குறைந்த நிறையுள்ளதாக வாங்கி உபயோகித்துப் பார்க்கவும். பிடித்திருந்தால் தொடர்ந்து பெரிய அளவுகளில் வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் வேறு ஏதாவது பிரான்ட் டிரை செய்துப் பார்கலாம்.ஆனால் பெயர் ஒன்று தான்.ஓகே. நன்றி.
ஹலோ இந்திரா

NANDRI MADAM..
NANDRI MADAM..