தேயிலைத் தூளும், தேசிக்காய்ச்சாறும், மருதாணிப் பவுடரும் சேர்த்து கலந்து தலைக்கு பூசினால் தலைமயிர் நிறம் மாறுமா?
எப்படி என்ன பொருட்களைச் சேர்த்தால் தலைமயிர் (Brown,Burgundy) நிறம் மாறும் தயவு செய்து தெரிந்த சகோதரிகள் எனக்கு உதவி செய்யுங்கள்?
-நன்றி-
அன்பு தாரிணி,
For burgandy...
மருதானியுடன் காஃபி சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை பயன்படுத்தி பாருங்கள். The more coffee powder you add.. you get more color.
டீத்தண்ணீர் சேர்த்து அதே முறையில் செய்தால், சிறிது வெளிறிய தாமிர நிறம் கிடைக்கும்.
எதுவான போதிலும், நிறத்துக்காக கலக்கும் போது எலுமிச்சை சாற்றை தவிர்த்து விடவும். அதே போல், தலையில் எண்ணையுடணும் மருதாணி வைத்தீர்கள் என்றாலும் நன்றாக பிடிக்காது.
And, another important thing, is though it may stink and stain, do not wash the first time with strong shampoos... wash it only with water and mild baby shampoo preferebly. this will help the color to stay longer.
Anbudan
Mythili
நன்றி
நன்றி சகோதரி
இவ்வளவு விரைவில் பதில் தந்ததுக்கு மிக்க நன்றி
can I use instant coffee
can I use instant coffee powder with henna?... will it not harm the hair in anyway?...
instant coffee
you can use instant coffee powder also... but, you may want to use a little then...
Also, there is an alternate - you can use the beetroot juice instead of mixing the henna with coffee. but this is little or more time consuming..
Hope this helps
Mythili
Thanks,mythili...beetroot
Thanks,mythili...beetroot juice!!!... Which will give better results?... I prefer a colour closer to black/dark brown... tea makes the hair reddish/light brown...
dark brown
Beetroot juice will get you close enough to burgandy...
Cofee will give that brown color.... i you are looking for a color closer to black beetroot juice will be good....
Thanks Mythili. Do I grind
Thanks Mythili. Do I grind raw beetroot & extract the juice, mix it with henna & leave it overnight & then apply?. How long should I leave it on the hair.
time
yeah... you have to mix and leave it overnight, but do leave it in the fridge.
You can keep it as long as you want ;) but i would say 40 - 60 minutes is fine. If you have a very hot body, and would like to cool it down... keep it for a little longer..
Mythili
Thanks, Mythili... will try
Thanks, Mythili... will try it out & let you know the result.
இது சரியா?
இயற்க்கையான ஹேர் டை
இயற்க்கையான முறையில் ஹேர் டை செய்தால் 2 வாரங்கள் கூட வரவில்லை.இது சரியா?
எவ்வள்ளவு நாட்களுக்கு ஒரு முறை டை அடிக்க வேண்டும்? நிறைய நாட்கள் வரை கலர் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தமிழி