ATHIGAM PULITTHUVITTAAL

VANAKKAM MADAM..

TOSAI MAAVU ATHIGAM PULITTHUVITTAAL ENNA SEIVATHU?

NANDRI.

INDRA..

தோசை மாவு அதிகம் புளித்து விட்டால், 2, 3 லிட்டர் தண்ணீரை அதில் ஊற்றி, 1/2 மணி நேரம் அப்படியே வைத்திருந்து, மேலே தெளிந்திருக்கும் தண்ணீரை வடித்து விட்டு, பிறகு தோசை ஊற்றலாம். புளிப்பு போய் விடும். லேசான புளிப்பு என்றால் 2, 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்து, தோசை ஊற்றினால், புளிக்காது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

NANDRI MADAM..

அது என்ன 521979 ? date of birth?
saranyamohan

saranyamohan

மாவு புளித்துவிட்டால் அதில் சிறிது சமையல் சோடா சேர்த்து தோசைவார்க்கலாம்.

இல்லையெனில் மாவுடன் கொஞ்சம் வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்தும் தோசை வார்க்கலாம்

"Always Keep Smiling"

"Always Keep Smiling"

மேலும் சில பதிவுகள்