ஹலோ ஷாலியா, எப்படி இருக்கின்றீர்கள்? மிக்ஸி, கிரைன்டர், வாங்குவதைப் பற்றி கேட்டிருக்கின்றீர்கள். மிக்ஸியில் தனி தனியான பிளேடுகளாக என்று இல்லாமல், எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக KitchenAid என்ற Blender தற்போது மார்க்கெட்டில் புதியதாக உள்ளது. அது நம்முடைய்ய எல்லா சமையல் தேவைகளுக்கும் பிரமாதமாக வேலை செய்கின்றது. நீங்கள் வாழும் பகுதியில் இந்த Brand கிடைத்தால் சென்று பார்க்கவும்.1.75 லிட்டர் கொள்ளளவுக் கொண்டது. பொடி செய்வதற்க்கு மட்டும் என்று பார்த்தால், இதே brand ஆக இருந்தாலும் சரி, மற்ற brand ஆக இருந்தாலும் சரி,coffee grinders எல்லாமே நல்ல தரமாகத்தான் உள்ளது.இது குறித்து வேறு சந்தேகங்கள் இருந்தாலும் கேட்கவும்.நன்றி.
தற்போது நான் உபயோகிக்கும் மிக்ஸியில் உள்ள ஜூஸ் எக்ஸ்ட்ராக்டரை - தேங்காய்ப் பால் எடுக்க உபயோகிக்கிறேன். அருமையான, கெட்டியான தேங்காய்ப் பால் கிடைக்கிறது.
ஹலோ ஷாலியா

தேங்காய்ப் பால் எடுக்க
தற்போது நான் உபயோகிக்கும் மிக்ஸியில் உள்ள ஜூஸ் எக்ஸ்ட்ராக்டரை - தேங்காய்ப் பால் எடுக்க உபயோகிக்கிறேன். அருமையான, கெட்டியான தேங்காய்ப் பால் கிடைக்கிறது.
அன்புடன்
சீதாலஷ்மி