ஐவ்வரிசி வடகம்

இது நல்ல கோடை வெயில் காலம் வடகம் போட்டு கொள்ளலாம் எனக்கு ஐவ்வரிசி கொண்டு சுவையான வடகம் எப்படி போட வேண்டும் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

ஜவ்வரிசி வடாம்:

செய்முறை:

ஜவவரிசி - 1 கிலோ, பச்சை மிள்காய் - 4- 5, பெருங்காயம் - கொஞ்சம், எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப்

முதல் நாள் ஜவ்வரிசியை ஊற வைத்துவிட்வும். மறுநாள்
அடிஅகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை நன்கு களைந்துவிட்டு போடவும். தண்ணீர் 3 கப் ஊற்றவும். பிறகு நன்கு வேகவிடவும்.

ஜவ்வரிசி நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பிறகு
எலுமிச்சைசாறு,உப்பு, மிளகாய் சேர்க்கவும். (மிக்சியில் மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துபின் சேர்க்க்வும்)

ஜவ்வரிசி நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளறவும். தண்ணீர்
தேவையானால் ஊற்றிக்கொண்டு நன்கு வேகவிடவும்.

ஆறிய பின் பிளாஸ்டிக் கவரில் வட்டமாக ஊற்றி காயவிட்டு
எடுத்து வைத்துக்கொள்ளவும்.

"Always Keep Smiling"

"Always Keep Smiling"

Hai Friends

nee neeyaga erruu

மேலும் சில பதிவுகள்