பங்குச்சந்தை

இது சமையற்தளமாக இருந்தாலும்,எனக்கு இந்த கேள்விக்கு தயவுசெய்து இதை பற்றி தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.அட்மின் அவர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.பங்குச்சந்தை குறித்து எனக்கு பல சந்தேகங்கள் உள்ளது.பங்குச்சந்தை என்றால் என்ன?என்பது அடிப்படை முதல் ஷேர்மார்கேட் இப்போதைய நிலவரம் வரை உள்ள இணையதள முகவரி யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.தமிழ் வெப்சைடாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.எனக்கு தெரிந்து அறுசுவை மட்டுமே முற்றிலும் தமிழில் உள்ளது.நன்றி.

நீங்கள் இந்திய பங்குசந்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமெனில், கீழே கொடுத்துள்ள இணையதளங்களை பார்க்கவும்.
ndtv.com
moennycontrol.com
sharekhan.com
icicidirect.com
economictimes/business
economictimes/stocks
The main thing is read read a lot on current industry.. that will help a lot in understanding... never buy a stock because 1 site suggests it... when you dig deep.. there will be someone who says no to it...
வேறு எதேனும் சந்தேகம் எனில் கேட்கவும். பங்குசந்தையில் மிகப்பெரிய முதலீடே நேரம் தான்.

Anbudan,
Mythili

Hi,
Check this site too www.moneybhai.com
In this site you can buy and sell the stocks with virtual money.You will get better understanding with this.
Best of luck!

சகோதரி சாந்தி மற்றும் மைதிலி அவர்களுக்கு மிக்க நன்றி

equitymaster.com is a very informative site which gives indepth research reports...but many contents of the site is only for subscribers... but it's well worth the money...

Chk out this link... U might find it useful...
http://www.investopedia.com/university/

BTW, you can try to read these books if possible...

'The Intelligent Investor' by Benjamin Graham
'Beating the street' by Peter Lynch
Any of the 'Warren Buffet' books

And if you would like to knows the changes that have taken place around the world in the last few years & how those changes will influence our future, U can try "The World is Flat"...very interesting book it is...

உங்களின் கருத்துக்கு நன்றி

சுகன்யா
பங்கு சந்தை பற்றிய Background விடயங்கள் அறிய விக்கிபீடியா பார்க்கலாம். அமெரிக்க பங்குசந்தை விபரங்கள் அறிய thestreet.co, fool.com பார்க்கலாம். இப்ப அமெரிக்கால Housing, mortgage bubble இருக்கிறதால சிலசமயம் அது பங்கு சந்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். (விழுவதற்கு வாய்ப்புள்ளது). எனவே கவனமாக ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள். பங்கு சந்தையில் முன்னேற வாழ்த்துக்கள். :)
-நர்மதா :)

நன்றி நர்மதா அவர்களே

Suganya ,India is ur native?Did u studied in Trichy?pls reply me.

briyani

சகோதரி நான் பிறந்து,வளர்ந்து,படித்தது சென்னையில் தான்.

மேலும் சில பதிவுகள்