கான் ஹல்வா

தேதி: April 13, 2007

பரிமாறும் அளவு: 4 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைத்த அமெரிக்கன் கான் - 1கப்
பால்- 1/2கப்
சீனி- 1/4கப்
தண்ணீர்- 1/4கப்
நெய்- 50 கிராம்
நறுக்கிய பாதாம்- 10
முந்திரி - 10
பிஸ்தா- கொஞசம்


 

வேக வைத்த கானுடன் 4ஸ்பூன் பால் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டு வதக்கவும்.
இதோடு அரைத்த கான் கலவையினை சேர்க்கவும்.
குறைவான தணலில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி, தண்ணீர் ஊற்றி கம்பி பாக்காக காய்ச்சி கான் கலவையுடன் சேர்க்கவும்.
மீதி பாலை ஊற்றவும்.
கை விடாமல் கிண்டிக் கொன்டே இருக்கவும்.
சட்டியுடன் கான் ஒட்டாமல் வரும் போது இரக்கவும்.


மேலும் சில குறிப்புகள்