மற்றுமொரு செஞ்சுரியன்

வேக வேகமாக நூறை தொட்டுள்ள சகோதரி ஃபாயிஜா அவர்களை மனதார வாழ்த்துக்கின்றோம். சகோதரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு செஞ்சுரி அடிப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இது போல் இந்திய கிரிக்கெட் அணி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..! (ரொம்பதான் பேராசை என்கிறீர்களா..)

அன்புள்ள சகோதரி ஃபாயிஜாவிற்க்கு , எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!

வாழ்த்துகள் ஃபாயிஜா மேடம் உங்களது குறிப்புகள் நன்றாக உள்ளது.
மேலும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் குறிப்புகள் அனைத்தும் மிக எளிய நடையில் எலுதியிருகின்றிர்கள்.அது என்னை மிகவும் கவர்ந்தது.வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்

எப்படி இருக்கிறீர்கள் நலமா.....உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை மேலும் வேக வேகமாக 200குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

திருமதி ஃபாயிஜா காதர் அவர்களுக்கு, மிக விரைவில் சதம் அடித்து சாதனைப் புரிந்து விட்டீர்கள்,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நீங்கள் கொடுக்கும் ஆர்வமும், அறுசுவை இணையத்தளத்தின் மூலம் இணைந்த பல தோழிகள் கொடுக்கும் உற்சாகமும் தான் என்னை சதம் அடிக்க வைத்தது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய ரசிகர்கள் ஊக்கம் தந்தும் என்ன காரணமோ தெரியவில்லை செஞ்சுரி அடிக்காமலே நம்மை ஏமாற்றிவிட்டார்கள்.
இனியாவது நமது ஆசைகள் (பேராசைகள்) நிறைவேருமா என்று பார்ப்போம்.
நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் கொடுப்பதால் சீக்கரமே அனைவருமே சதம் அடிப்பார்கள் என்று நம்புகிறேன்
வாழ்த்துக்கள் தந்த தோழிகள் அனைவருக்கும் நன்றி.
மேலும் குறிப்புகள் கொடுக்க முயற்ச்சி செய்கிறேன் உங்கள் ஆதரவுடன்

faizakader

திருமதி ஃபாயிஜா காதர் அவர்களுக்கு, மிக விரைவில் 100 சமையல் குறிப்புகள் கொடுத்து சாதனைப் புரிந்த உங்களூக்கு,எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

திருமதி ஃபாயிஜா காதர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஃபாயிஜா காதர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஃபாயிஜா காதர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்