ஆலிவ் எண்ணெய்

சமையலுக்கு பயன்படுத்தும் (EXTRA VIRGIN)ஆலிவ் எண்ணெயை உடலுக்கும் தலைக்கும் அழகுக்காக பயன்படுத்தலாமா?

definetely but don't use extra virgin olive oil normal olive oil u can use it

ஹலோ 02148 அவர்களுக்கு Extra virgin olive oil பற்றி தாங்களின் கருத்தை பார்த்தேன். அதை மேல் பூச்சுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிந்தேன். ஆனால் ஏன் பயன் படுத்தக் கூடாது என்று கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

doctor's advice

hi friends

ஹாய் சுஹா மேடம்,

மிக்க நன்றி. இவ்வளவு நாட்களாக எனக்கும் ஆலிவ் ஆயில் பற்றிய சந்தேகம் இருந்தது. இப்பொழுது தெரிந்து கொண்டேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

olive oil patri sila tagavalthan teriyum...
olive oil patri anaithu palangalaiyum terivikkavum..
olive oil mudiku epadi use panradunu terivikkavum..
samayalil epadi use panradunu terivikkavum

சமையலுக்கு பயன்படுத்தும் (EXTRA VIRGIN)ஆலிவ் எண்ணெயை உடலுக்கும் தலைக்கும் அழகுக்காக பயன்படுத்தலாமா?

சமையலுக்கு பயன்படுத்தும் (EXTRA VIRGIN)ஆலிவ் எண்ணெயை உடலுக்கும் தலைக்கும் அழகுக்காக பயன்படுத்தலாமா?

மேலும் சில பதிவுகள்