Dear Manohari Madam & members,
I have problem with my hair.During functions I use hairpins at top and then leave my hair free but it doesnt look gud.
Sila nerum kuda olunga irukugarthilla. varaathathu pola theriyum.
itherku enna soltuion?
Hair spray use pannalama, illai veru solutions iruka?
Hair tips konjam solunga please!
anbudan,
Deepanethaji
ஹலோ தீபா
ஹலோ தீபா எப்படி இருக்கின்றீர்கள்? தாங்களின் முடி அலங்காரத்தைப் பற்றி கேட்டுள்ளீர்கள்.பார்ட்டி சமையங்களில் பொதுவாக எல்லா விதமான தலைமுடி அலங்காரத்திற்க்கும் கட்டாயம் ஹேர் ஸ்பிரே போடவேண்டும். இல்லையென்றால் சீக்கிரத்தில் முடி கலைந்துவிடும். தங்களின் முடி நீளமானதா?அல்லது குட்டையானதா என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு தெரிந்ததை கூறுகின்றேன். முடியை காயவைத்து அதை straightner ன் உதவியால் ஐயன் செய்த பிறகு பிடித்தமான முறையில் கட்டி அதன் பிறகு ஹேர் ஸ்பிரே போட்டால் எவ்வளவு நேரமானாலும் அப்படியே இருக்கும்,வாராததுப் போல் தெரியாது. மேலும் முடியைக் கட்ட வேண்டிய அவசியமும்மிருக்காது. அப்படியே கூட விட்டுவிடலாம் அழகாக இருக்கும். இப்பொழுது ஃபேஷனும் அது தானே.
Straightner உபயோகிக்க வேண்டாமென்றால் முடிய்யை தூக்கி கட்டாமல் தாழ்வாக கழுத்தளவில் கிலிப் செய்தப்பிறகு ஹேர் ஸ்பிரே கொண்டு சீராக்கிக் கொள்ளலாம்.அல்லது பாதியளவு முடியைமட்டும் தூக்கி கிலிப் அல்லது ரப்பர்பேண்ட் போட்டு மீதியை அப்படியே ஃபிரீயாக விட்டு ஹேர் ஸ்பிரே போட்டுக் கொள்ளலாம்.மேலும் சந்தேகமிருந்தாலும் கேட்கவும்.நன்றி.
Hair care
Dear Manohari Mam,
Mikka nandri.Thanks for your suggestion.
Mam, Branded hair spray ugaluku therithathu iruka.
Side effects illathathu, hair pathikapadamal irukanum, appadi one hair spray sollunga please.
kathuirukiran ugal padulukaga!
regards,
Deepanethaji
Hair
Dear Madam
How are you?
Enakku romba nalla mudi kottugira problem irruku. Enna seiyalam.
Please help me.
By kalaiyarasi
hair fall
i want healthy tips for hair and diet control.
ஹேர் ஸ்ப்ரே மற்றும் ஸ்ட்ரெட்னர்...
Hai...
யாராவது கூறுங்கள்...
ஹேர் ஸ்ப்ரே என்ன ப்ராண்ட் உபயோகிக்கலாம்? ஸ்ட்ரெட்னர் யூஸ் பன்னினா முடி கொட்டாதா? ஸ்ட்ரெட்னர்க்கு heat resistant cream எப்படி யூஸ் பன்னனும்?