நீங்கள் முகம் கழுவும் போது கிளென்சர் பாவித்து துடைத்த பின் டோனர் உபயோகிக்கலாம்.பின்னர் மாய்ஸுரைஸர் போடுங்கள்.முகத்தின் அழுக்கை அகற்றுவதே கிளென்சர் ,இதன் பொழுது முகத்திலுள்ள துவாரங்கள்(pores) திறக்கும்.அதனை மூடவே டோனர்.முகத்தின் இயற்கை தன்மையை,ஈரலிப்பை பேணவே மாய்ஸுரைஸர்.எனவே மூன்றையும் ஒரே நேரத்தில் கிரமமாக பாவிக்கலாம்.
dear vidicha

sun screen lotion
ஹெலோ friends..முகத்திற்கு சன் ஸ்கிரீன் lotion போட்டதும் பௌடர் போடலாமா?
soundarya
vendam ma
archanadevi
thanks ur kind reply.ஆனால் பௌடர் போட்டால் தானே முகம் fresh
ஆ இருக்கும்.
soundarya
appothai ku fresh airukkum but time poga poga face color kammi audum ma
ARCHANA
sunscreen lotion போட்டால் முகத்தில் oil வழிகிற மாதிரி இருக்கு...
soundarya
oil free cream iruku ma try panni paru ma
T.ARCHANADEVI
arusuvai fulla T.ARCHANADEVI cmds than good
prabhu
thank u frnd
archana devi
நான் Himalaya ல சன் ஸ்கிரீன் வித் மாய்சரைசிங் வாங்கி இருக்கேன்.