குழிப்பணியாரம் - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர்
பச்சரிசி - ஒரு டம்ளர்
கடலை பருப்பு - அரை டம்ளர்
வெல்லம் - கால் கிலோ
நெய் அல்லது எண்ணெய் - அரை கப்


 

அரிசியையும், கடலை பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்து பிறகு அரைக்கவும்.
வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி, அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக் கிளறவும்.
குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து, மாவினை ஊற்றி இளம் சூட்டில் வேகவிடவும்.
எண்ணையை ஊற்றி பொன்னிறமாக வந்ததும் அதை எடுக்கவும். அதனை சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்