ப்ரிட்ஜை உபயோகப்படுத்தாமல் எப்படி பாதுகாப்பது?

ப்ரிட்ஜை உபயோகப்படுத்தாமல் எப்படி பாதுகாப்பது? How to keep it in a working condition without using it for one year or more?

பிரிட்ஜ் பாதுகாப்பு
மாதக்கணக்கில் நான் வெளியூர் போவதாக இருந்தாலும் பிரிட்ஜை லிக்விட் சோப் போட்டு நன்கு கழுவி காய்ந்த துணியால் நன்கு ஈரம் போகத்துடைத்து எந்த பொருட்களும் இல்லாமல் பிரிஜை ஓடவிட வேண்டும்.இம்முறையை பின் பற்றினால் பிரிட்ஜ் நீண்ட நாட்கள் உழைக்கும்--ஸாதிகா ஹஸனா

arusuvai is a wonderful website

நான் உங்களுடைய Message படிச்சேன். Fridge-ஐ பாதுகாக்க நல்ல வழி சொல்லியிருக்கீங்க. நன்றி. எத்தனை நாளைக்கு ஒரு தடவை Fridge-ஐ துடைக்க வேண்டும்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

hai,
வெளியூர் செல்வதாக இருந்தால் பிரிட்ஜை கிளீன் பண்ணி, பவர் ஆப் பண்ணிட்டு, பிரிட்ஜை லேசாக திறந்து வைத்துவிட்டு செல்ல்வேண்டும். பின்பு உபயோகபடுத்தும் பொழுது திரும்பவும் கிளீன் ப்ண்ணிட்டு யூஸ் பண்ணவேண்டும். இது கடைக்காரர் எங்களுக்கு சொன்ன டிப்ஸ். மாதத்திற்க்கு ஒரு முறை கிளீன் பண்ணவேண்டும். மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை கண்டிப்பாக கிளீன் பண்ணவேண்டும்

மிகவும் நன்றி ஜெயந்தி.. நானும் இதை பின்பற்றிப் பார்க்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

iyyo iyyo

மேலும் சில பதிவுகள்