என் 14 மாத மகனுக்கு காதுகளுக்கு கீழும், பின் கழுத்திலும் சின்ன சின்ன பொறி பொறியாக இருக்கிறது. மிகவும் அரிக்கிறது. டாக்டர் உஸ்னத்தினால் இருக்கும் என்கிறார். He didn't gave any medicine for his. He just suggested to wear cotton shirts. What to do? Can any one please tell me any Indian method to get rid off from this problem? I am thinking of giving him oil bath. Ped. didn't even suggested any toppical oinment for this. Please any one help me in this regard.
ஹலோ ஸ்ரீதேவி
ஹலோ ஸ்ரீதேவி எப்படி இருக்கின்றீர்கள்? தங்கள் குழந்தையின் அசெளகரியத்திற்க்கு கேலமைன் லோஷனை ( calamine lotion) பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். இந்த லோஷன் பார்மஸியில் கிடைக்கும். வாங்கி தழும்புகளின் மீது திக்காக தடவுங்கள். ஜில்லென்று குழந்தைக்கு உடனடியாக அரிப்பு நின்றுவிடும். நன்கு காய்ந்தவுடன் மீண்டும் மீண்டும் அதன் மீது பூசிவிடுங்கள். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். நன்றி.
manohari ma'am
I am in USA right now. I don't know whether I will get calamine lotion here. I will try. Thank you very much for your valuable suggestions.
walgreens,cvs,and walmart
walgreens,cvs,and walmart they have it
Thank u 02148(Sorry I dont know yr name)
Thanks for your suggestion 02148. Sorry for delayed Thanks