olive oil

hello manohari mam,
hw r u mam.all r most valuable information given by u.thanks for all that.can u pls tell me
whether we ll apply olive oil directly to face for massaging.coz my husband told me it <!--break-->
ll turn our face into black.is it true mam.waiting for ur reply.thank you

ஹலோ kani எப்படி இருக்கின்றீர்கள்? நான் நலமுடன் உள்ளேன். விசாரிப்பிற்கும், பாராட்டுக்கும்,மிக்க நன்றி. ஆலீவ் ஆயிலைப் பொறுத்தவரையில் சருமத்திற்கு அது மிகவும் நல்லது என்பதை, எனது அனுபவத்தில் கண்டுள்ளேன். ஆகவே முகத்தில் பூசினால் முகம் கருமையடையாது, அதற்க்கு பதில் முகம் நன்கு பளப்பளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும் என்றே கூறுவேன். ஆனால் தம்பி சிவக்குமார் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. ஒரு வேளை செய்திதாளில் படித்தாரோ என்னவோ. அனுபவரீதியாக தாராளமாக முகம் மட்டுமல்ல உடல் முழுவதும் கூட பூசி ஊறவைத்து குளிக்கலாம். நன்றி.

hello mam,
am fine n thank u mam.n hope u r fine.thnx for ur information n let me try n tel u abt d results.thank u mam.

hello mam,
am fine n thank u mam.n hope u r fine.thnx for ur information n let me try n tel u abt d results.thank u mam.

Please excuse me for typing in English.

Hope you are doing good.I want to really appreciate you for your valuable informations & suggestions on all the topics many a times i wonder how you are able to give your valuable information in all the topics. Really i want to appreciate you whole-heartedly for your time & suggestions. I am a good listener in this forum.After seeing this Olive Oil disussions i brought Olive Oil today but i dont know how far it will be Pure. In the Olive Oil it has mentioned 200Ml (Rs.165) & product of Spain. Am in Hyderabad only. I like to know from you how to use Olive Oil when applying in faces & also like to know whether it will remove even the stretch marks inStomach which occured after Delivery.Whether we can apply the Olive Oil in Face At night before going to sleep and wash it in the morning? Mam, waiting for your reply.

ஹலோ அனிதா நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? நான் நல்ல சுகம் நன்றி. தங்களின் எதிர்பாராத பாராட்டுக்கு மிக்க நன்றி. ஆனால் தாங்கள் கூறியுள்ளதுப் போல் எனக்கு எல்லாம் தெரிந்திருகின்றது என்று நீங்கள் நம்பினால் அதை தயவுச் செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். என் குழந்தைகளிடம் அமர்ந்து ஒரு பத்து நிமிடம் பேசினால் கூட நான் இந்த உலகில் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக கிடக்கின்றது என்று கருதுவேன். ஆகவே எனக்கு எல்லா தலைப்பிலும் விசயங்கள் தெரியாது என்பது தான் உண்மை.

தாங்கள் கூறியுள்ள ஆலீவ் ஆயில் எந்த பிராண்ட் கிடைத்தாலும் பரவாயில்லை. எனது அம்மா எனக்கு அங்கு சென்னையில் (பார்மஸிகலில் என்று நினைக்கின்றேன்)கிடைத்த ஆலீவ் எண்ணெயைத்தான் பயன்படுத்துவார்கள். ஆகவே கிடைக்கும் எண்ணெயை வாரம் ஒரு நாளக்கு காலையில் முகத்திலும், கழுத்து கை கால் போன்ற கைக்கு எட்டும் எல்லா பாகங்களிலும் பூசி குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற விட்டு குளியுங்கள்.

அதேப்போல் முகத்திற்க்கு மட்டும் தினமும் பூசி,நன்கு மசாஜ் செய்து குறைந்தது ஒரு மணிநேரம் கழித்து கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் நன்கு தேய்த்து கழுவி விடுங்கள். பகலிலோ அல்லது இரவில் ஊறவைத்து கூட செளகரியம் போல் ஆனால் தினமும் செய்யுங்கள். ஒரு மாதத்தில் நல்ல வித்தியாசத்தை உணருவீர்கள்.அதேப்போல் stretch marks ல் இந்த எண்ணெயைத் தடவுவதால் தழும்புகள் மறையாது, ஆனால் நிறம் பழையபடி நம் உடலின் நிறத்தை பெற உதவும், அரிப்பு இருந்தால் அதையும் நீக்கிவிடும்.நன்றி.

Dear Manohari Madam,

I used to read all your suggestions & replies in all the topics it gives me lot of valuable information. Just to say about me i am 23yrs old got married with a Caring &loving husband before 2 years & blessed with 14months girl baby by the name Krittika .I will start using Olive oil as per your suggestions. Thanx for your reply. Running with short of time thats why typed in English. Dont mistake me Admin.

hi kani n mrs.manohari,
i have heard the same frm one of my freind b4 when i was applying olive oil for my baby...but in my experince it true..i think for some skin it doesnot suit..at the same time one of my freind who applied it for 3 months continuosly became bright n shiny....when i started aplying oilve oil for my baby she became dark in 2 months..then i had a doubght and i changed it to almond oil..now she gained back her complexion...

hello friends
almond oil is good for skin but ppl with oily skin shd avoid it as it brings oout more pimples and makes the face too oily.
my friend use to apply for her 5month baby girl she looks fair and good but for adults i am not sure .if anybody has any suggestio pls let me know
thanks

mam now, i am in USA using nivea cream.when i was in india.i had more pimples in my face.now all my pimples had gone.b'coz of climate i think.but still i have pimple marks.do u have any oil to remove my marks?.please help me.
thanks
Nithya.T

Its an excellent site to all house wives

நான் வாங்கிய எண்ணெய் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில். இதை முகத்துக்கு பயன்படுத்தலாமா? இல்லையெனில் சமையலுக்கு உபயோகிக்கலாமா?

முகத்துக்கு பூசக் கூடிய ஆலிவ் ஆயில் கடையில் இங்கு (அமெரிக்காவில்) எந்த பிரிவில் கிடைக்கும்?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்