Long beansஐ Sri Lankaவில் பயற்றங்காய் /பயித்தங்காய் /பயித்தை என்போம். தமிழ்நாட்டில் இதனை எவ்வாறு அழைப்பார்கள்? தெரிந்தவர்கள் கூறுங்கள். சிலர் காராமணி என்றார்கள். இது சரியா?
Long beansஐ Sri Lankaவில் பயற்றங்காய் /பயித்தங்காய் /பயித்தை என்போம். தமிழ்நாட்டில் இதனை எவ்வாறு அழைப்பார்கள்? தெரிந்தவர்கள் கூறுங்கள். சிலர் காராமணி என்றார்கள். இது சரியா?
Hi Nila,How r u..In India
Hi Nila,
How r u..In India we call long beans as 'kaaraamani kai', the nuts (dried ones) are called 'Kaaraamani'....... bye..
latha
Hello Latha
Hi Latha,
I'm doing well. How are you? Thanks for the answer. KIT :)