பயணம் செய்யும் போது எடுத்து செல்லக்கூடிய உணவு வகைகள்

2 அல்லது 3 நாட்கள் பயணம் செய்யும் போது எடுத்து செல்லக்கூடிய உணவுகள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய குறிப்புகள் கூறுங்களேன்

முதல் நாள் இட்லி,பொடி அல்லது வறுத்து அரைத்த தேங்காய் வற்றல் துவையல்,புளியோதரை,சப்பாத்தி ,தக்காளி தொக்கு

மேலும் சில பதிவுகள்