ULTRAL SOUND பரிசோதனை அடிக்கடி செய்யலாமா ?

hello, அனைவரும் சுகமா?

கர்ப்பிணிப்பெண்களுக்கு சாதரணமாக ULTRAL SOUND பரிசோதனை
செய்யப்படுவதுண்டு.ஆனால் BABY கிடைப்பதற்காக TABLET பாவிக்கும்பொழுது அடிக்கடி
ULTRAL SOUND பரிசோதனை செய்கிறார்கள்.

குறிப்பாக சென்றவருடம் கூட எனது Doctor வாரத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்தார்.
Pregnent ஆன அதே மாதத்திலும் கூட .சிலவேளை Abortion ஆவதற்கு அது கூட
காரணமாக இருக்கலாம் என்று உறவினர் சிலர் கூறினார்கள்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ,

அடிக்கடி ULTRAL SOUND செய்வதால் பாதிப்புஏதும் இருக்கிறதா?
PREGNENT ஆன ஒரு பெண் எத்தனை மாதங்களால் பரிசோதனை செய்யவேண்டும் ?
(8 இலிருந்து 9 வாரங்களுக்கு பிறகு தான் பரிசோதனை செய்யவேண்டும் என அறிந்தேன் ).
இது சரியான தகவலா? அல்லது இது பற்றி ஏதும் கட்டாய Rules இருக்கிறதா?

இது தொடர்பாக உங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டால் எனக்கும்
என்போன்ற Problem உள்ள மற்றவர்களுக்கும் பயன்படும் என நம்புகிறேன்

pregnancy enbathu anaagarigamaanathu illai...so athai patri forum-il pesuvathu kandippaga anaagarigam aagathu...

Saki, for the doubts U've asked, I would suggest U consult ur family doctor in ur hometown or if u have any doctors in the family/friends circle or any doc whom U know & U think U'll be able to talk openly to... Doctors would definitely have much better knowledge abt such things than we non-medical students...:)

Trust is very important in doc-patient r'ship... If u think U lack trust in ur current doc, better think abt it twice before proceeding...I say this coz have u had 100% trust in ur doc, U wouldn't have such doubts abt the procedure he carries on...even in case U had the doubt, U would've asked him/her abt it...though some of our doubts may sound dumb to them, docs are OBLIGED to answer it... I've quit many doc(so called specialists & kairaasi docs) coz of the sole reason that they were either too busy to clear my doubts or coz they thought it's unecessary to patients to ask such Qs to doc...

Also, if possible pls try some ayurveda practitioners... if need be, I can get U the contact of one in chennai... mail me at cpa_dev at yahoo dot com if u need further details as I don't check this forum frequently...

உங்கள் ஆலோசனைக்கு நன்றி Dsen

நீங்கள் குறிப்பிட்ட உங்கள் E-mail Address ஐ விளங்ககூடியவாறு மீண்டும் குறிப்பிடமுடியுமா? அவசரம் முக்கியமான தகவல் ஏதும் பெறவேண்டியிருந்தால் நீங்கள் கூறியபடிAyurveda doctor இடம் தொடர்புகொள்ளவதற்கான தகவலை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் .

என்னை பொறுத்தவரை ultrasound தவரில்லை, US ல் doctors minimum 8th week அப்புறம் தான் ultrasound செய்வார்கள். அப்போது தான் குழந்தையின் heart beat உணரமுடியும். அதனால் தான் 8th week அப்புறம் check up வர சொல்வார்கள்.
Ultrasound doesnt harm baby.

நன்றி உங்கள் கருத்துக்கு ,

சில மருத்துவபரிசோதனைகள் வீணாக மனதை
குழப்புவதால் அறிந்துகொள்வதற்காக கேட்டிருந்தேன்.
நன்றி.

pls substitute @ for 'at' and . for 'dot'.

மேலும் சில பதிவுகள்