குழந்தை உண்டாக எதிர்பார்த்திருப்பவர் உடற்பயிற்சி செய்யலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே,

தற்போதுதான் இணைந்துள்ளேன். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.இதுவே எனது முதல் கேள்வியாகும்.

எனக்குத் திருமணமாகி 1வருடமும் 4 மாதங்கலும் ஆகும்.தற்போதுதான் குழந்தையை எதிர்பாத்துக் காத்திருக்கிறேன்.இந்த சமயத்தில்என் இடுப்புப் பகுதியிலும்,வயிறும் சதைபோட்டுள்ளது.
குழந்தையை எதிர்பார்த்திருப்பதால் நான் உடற்பயிற்சி செய்யலாமா?செய்யலாம் என்றால் எப்படியான உடற்பயிற்சி செய்யலாம்? தயவு செய்து கூறவும்.சில பேர் இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்கின்றனர்.ஒரே குழப்பமாக இருக்கிறது.

sorry guys..i cant b able to open that tamil translation page...hmm itz always better to reduce ur weight first n then plan to conceive.if u r trying to concieve juz going for 1 hr walk daily iz safe...my personal opinion iz dunt do other heavy exercises now..u can consult a doctor they will prescribe u folic acid for 3 months frm now.it helps a lot to prevent neural tube defects in babies.
but dunt worry now if r already pregnant n heavy in weight...u can maintain ur weight with proper diet ...like avoiding oily food/junk food n going for walk n doing prenatal yoga during ur pregnancy

all the very best .take care..b happy

நலமாக இருக்கிறீர்களா?

உங்களது பதிலுக்கு மிகவும் நன்றி. தங்களது கருத்துக்கள் மனதுக்குத் தெம்பாக இருப்பதோடு,
பயனுள்ள கருத்துக்களாகவும் இருக்கிறது. நான் குழந்தையை எதிர்பார்த்திருப்பது 6 மாதகாலம்தான்.
இப்போதே doctorரிடம் போகவேண்டுமா? அல்லது இன்னும் 2 or 3 மாதம் பிந்திப்போகலாமா?

i am doing fine my freind.itz better to consult any gyneocologist b4 tryuin to conceive so that they will prescribe folic acid tablets for 3 months b4 conceiving.....even now u can juz get an advice frm ur gyneocologist...eat healthy,drink more water n keep urself hydratd..try to b happy n peaceful..engage urself in some activities like reading books,have gettogether with uyr freinds etc...if u r menatlly peaceful it helps a lot to conceive.
i didnot get a clear picture of wat u said rikha...if u say that u r trying to conceive since 6 months...do not worry..can wait for 4 more months n then check with ur gyneocologist..
if ur pregnancy home test shows positive result...go for blood pregnancy test in lab to confirm it...then consult ur doctor as early as possible ...they may do ultrasound scanning in the first trimester itself...that gives u much reelief by hearing ur baby's heart beat n can see a tiny human inside u.. all the very best dear..take caree

அறுசுவையில் புதியதாக இணைந்துள்ள தங்களை அனைவரின் சார்பாக வருக வருக என்று வரவேற்கின்றேன்.மிக நல்ல கேள்வியைத்தான் கேட்டுள்ளீர்கள். சகோதரி தலிகா அவர்கள் பயன் மிகு குறிப்புகளை தந்துள்ளார்கள்.அதைப்படித்து பயனடைவீர்கள் என்று நம்புகின்றேன்.

என்னைப் பொருத்தவரையில் பொதுவாக கர்பம் தரிப்பதற்கும், உடற் பயிர்சிக்கும், உடல் எடைக்கும் கூட சம்பந்தமில்லை என்று கூறுவேன். ஆகவே இடுப்பிலும், வயிற்றிலும் சதைப் போட்டுள்ளதைக் குறித்து கவலைப் படத்தேவையில்லை. இதனால் கன்சீவ் ஆவதற்கு என்ன தடையாய் இருக்கும் என்று கருதுகின்றீர்கள் என்று தங்களின் பதிவு எனக்கு சரியாக விளங்க வில்லை.

உங்களுக்கு எந்த விதமான உடற்பயிற்ச்சி செய்ய முடியுமோ அதை எப்பொழுது வேண்டுமானலும் செய்யலாம். ஆனால் கர்பம் தரித்திருந்தால் உடல் பயிற்சி கட்டாயம் கிடையாது, ஆனால் அதைவிட மிகவும் ஆரோக்கியமான முறையில் பயனளிக்கக் கூடிய எக்ஸர்ஸைஸ் செக்ஸ். ஆகவே கர்ப்பம் தரிப்பதர்ற்கு மட்டுமல்லாமல், குழந்தையை நல்ல முறையில் நார்மலாக பெறுவதற்கும் இது ஒன்றே போதுமானது என்று உறுதியாக அனுபவம் உள்ளவர்கள் கூறுவார்கள்.

கணவருடன் எவ்வளவுக் கெவ்வளவு நெருக்கமாக இருக்கின்றீர்களோ அவ்வளவுகவ்வளவு குழந்தை பாக்கியம் கைமேல் பலன் கிடைக்கும். இவ்வாறு இன்னும் கூட பல மாதங்கள் முயன்று பார்த்த பிறகு தேவை ஏற்ப்பட்டால் மருத்துவரை அனுகி பயன்பெற்லாம் என்பது என் கருத்து.

ஆகவே தேவையில்லாமல் எதையும் சிந்திக்காமல் நார்மலாக இருங்கள். குழந்தை பெறுவது பெரிய வேலை கிடையாது. குழந்தை பிறந்த பின்பு யோசிக்க வேண்டியதை முன்பே யோசித்து தங்களை குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.ஆகவே இதைப் பிரச்சனை போல் கருதாமல் கணவருடன் ஜாலியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

.

உங்களது பதிலுக்கும் வரவேற்பிற்கும் மிகவும் நன்றி. விரிவான விளக்கம் தந்திருந்தீர்கள். எனது பதிவு விழங்கவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். என்னவென்றால் குழந்தையை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடம்பு டயர்டாகி மாதவிடாய் வரலாம் என்று சிலர்கூறினர்.எனவேதான் நான் சற்றுப்பயந்தேன். நான் வெளிநாட்டில் கணவருடன் ஜாலியாகத்தான் இருக்கிறேன். மேலும் உங்களது கருத்துக்கலும் பயனுள்ளதாகவே இருக்கிறது madam.

Hi Dear Friend Thalika.....
உங்களின் பயனுள்ள நல்ல ஆலோசனைகளுக்கு என் நன்றிகள்.

குழந்தையை எதிர்பார்த்திருப்பதால் நான் உடற்பயிற்சி செய்யலாமா?செய்யலாம் என்றால் எப்படியான உடற்பயிற்சி செய்யலாம்? தயவு செய்து கூறவும்.சில பேர் இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்கின்றனர்.ஒரே குழப்பமாக இருக்கிறது.

மேலும் சில பதிவுகள்