please help

hi.
V r in Australia from last 2 years.my daughter is 10 years old. but till she has BEDWETTING problem.no use with the doctors treatment.
PLEASE GIVE ME ANY IDEAS IF U HAVE.thank you.

தாங்கள் இதற்காக பயப்பட வேண்டியதில்லை. தாங்கள் கன்சல்ட் செய்த மருத்துவரின் ஆலோசனை என்ன? தாங்கள் இதுவரை என்ன முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்கள். இவற்றை சொன்னால் பதில் அளிப்பது எளிதாக இருக்கும்.

இரவு தூங்கும் முன்,மறக்காமல் டாய்லெட் போய் விட்டு வர சொல்லுங்கள். இரவு நேரத்தில் Liquid item,தண்ணீர் அதிகம் குடிக்க வைக்காதீர்கள். இப்போது ஆஸ்திரேலியாவில் winter season ஆக இருப்பதால் முடிந்தால் நடு இரவில் மீண்டும் ஒரு முறை எழுப்பி டாய்லெட் அழைத்து செல்லுங்கள். கனவு,எதையும் பார்த்து பயப்படுவது இப்படி மன ரீதியாகவும் காரணம் இருக்கக்கூடும்.

தாங்கள் மேற்கொண்டு இதுவரை எடுத்த ட்ரீட்மெண்ட் பற்றியும் குறிப்பிட்டால் என்னால் இயன்ற குறிப்புகளை சொல்கிறேன்.

உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி. Royal Children Hospital ல் கொடுத்த Alaram Mate 3மாதம் பயன் படுத்தினோம்.அவள் deep sleeper.so Alaramஅடித்தாலும் நான் தான் எழுப்பி விடவேண்டும்.அப்படியும் sometimes bedwet செய்துவிடுவாள்.so v returned that mat.இப்போது படுக்கும் முன் toilet போக வைக்கிர்றேன்.alaram வைத்து 2மணி நேரத்திற்கு ஒரு முறை நான் எழுப்பி விடுகிறேன்.அரை மணி நேரம் தாமதம் ஆனாலும் wetசெய்து விடுகிறாள்.எனக்கும் தூக்கமே இல்லை.இரவில் அதிகம் liquid itemகொடுப்பதில்லை.அவள் வயதிற்கு வரும் பருவத்தில் இருப்பதால் மிக கவலையாக உள்ளது.

எனது மகனுக்கும் 5 வயது முடிந்துவிட்டது. அவனுக்கும் அதே பிராப்ளம். முதலில் 4 மணி நேரத்திற்க்கு ஒரு முறை அலாரம் வைத்து தூக்கி விடுவோம். பிறகு 2 முறை. இப்பொழுது 1 முறை. ஒரு வாரமாக சமயதில் மறந்தாழும் போவதில்லை. இருப்பினும் ரப்பர் சீட் போட்டுதான் விடுகிறோம். அவனும் ஆழ்ந்து தூங்குகிறான். நாளடைவில் மாறிவிடும் கவலைபடாதிர்கள். இதனால் நிறைய சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது.

மிக்க நன்றி sharmila.

மேலும் சில பதிவுகள்