மஸ்கோத் அல்வா

காயல்பட்டணத்தில் மஸ்கோத் அல்வா செய்முறை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். நன்றி.

காயல் பட்டிணம் எங்கே இருக்கு?
அதை சொல்லுங்க முதல...
இதுக்கு பதில் தருவாங்க!
ஒரு வருடம் கழித்து கூட கிடைக்கலாம் என்று பாபு அண்ணா சொல்லியிருக்கார்.பொருமை...

நானும் இந்த முறை தான் அது சாப்பிட்டேன்..எனக்கும் கனவருக்கும் ரொம்ப புடிச்சது....யாரவது எப்டின்னு சொல்லுங்கலேன்...தேடிப் பாத்துட்டேன்..எனக்கு குறிப்பு கெடக்கல

தளிகா:-)

நலமா. மகன் எப்படி இருக்கிறார். மகனுடைய போட்டோ பார்த்தேன் அழகாக இருக்கிறார்.சுத்தி போடவும். உங்களுடைய பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். மன்றத்திர்க்கு வந்தால் பதிவுபோட முடிவதில்லை சில சமயம் மட்டுமே பதிவுகள் போட முடிகிறது .பார்வையிட மட்டுமே நேரம் போதவில்லை. அரட்டை நன்றாக இருக்கிறது .காயல்பட்டிணம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது.இந்த ஹல்வா எங்க ஊரில் ரெம்பவும் பிரபலம் ஆனால் எப்படி செய்வார்கள் என்று தெரியவில்லை. இந்த ஹல்வா செய்வதற்க்கு என்று ஆட்கள் இருக்கிறார்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் ஆள்வைத்துதான் ஹல்வா எங்கள் ஊரில் செய்வார்கள். சில கடைகளிலும் இதை செய்து விற்கிறார்கள். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.
நன்றி

நலமா. மகள் எப்படி இருக்கிறார். ஆன்லைனில் இருக்கிறீர்களா எங்கள் ஊர் ஹல்வா மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் சாப்பிட்டு இருக்கிறீர்களா. வேண்டும் என்றால் சொல்லவும் பார்சல் அனுப்புகிறேன்.அதன் செய்முறை கேட்டு எழுதுகிறேன் எப்படியும் எழுதுகிறேன் நாள் ஆகினால் திட்ட வேண்டாம்

அன்புள்ள அண்ணா ,
கவனிக்கவும்.
கதீஜா அவர்களே!
அண்ணா இப்போ காயல் பட்டிணத்தில் தான் இருக்கிறார்.
விரைவில் மஸ்கோத் அல்வா நம்ம குறிப்பில் இடம் பெறும்.

ஹல்லொ சுபா, சாரிங்க.லேட்டா பதில் சொல்லறதுக்கு.அல்வா தான் டேஸ்ட் பண்ணியிருக்கேன்.காயல்பட்டனம் ஊர் பத்தி தெரியாது.நம்ம தோழி கதிஜா பதிலில் இருந்து தகவல் தெரிஞ்சுகிட்டேன்.அந்த அல்வா போல் கேரளாவிலும் செய்வாங்க.சுவை அட்டகாசமா இருக்கும்.

அன்புள்ள கதீஜா,
நான் நல்ல இருக்கேன்...மகளும் நல்ல இருக்கிரா..கனவருன் நானும் நல்ல இருக்கோம்..உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்??நான் ஒரு 2 மாதம் முன் தான் ஹல்வ சாப்பிட்டேன்...கனவருக்கும்புடிச்சது....பார்சல் அனுப்பரேன்னதே சாப்பிட்ட சன்த்ஸ்ஷம் கதீஜா....மெதுவா குறிப்பை அனுப்புங்க...நான் செய்து பார்ப்பேன்

தளிகா:-)

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற கூற்றுக்கு ஏற்ப பல நூறாண்டுகளாக கடல் கடந்து சென்று பல நாடுகளில் புகழ் பதித்த மக்கள் வாழும் நகர் காயல்பட்டிணம். இங்குள்ள இஸ்லாமிய மக்கள் பலர் வளைகுடா நாடுகளைத் தங்களின் இன்னொரு வீடாகக் கொண்டவர்கள்.

காயல்பட்டிணத்தில் மஸ்கோத் ஹல்வா பிரபலம் என்றாலும் அந்த ஹல்வாவின் பிறப்பிடம் வளைகுடா நாடான ஒமான் என்பது என் கருத்து.ஒமான் நாட்டின் தலைநகரான மஸ்கட் என்பது தான் மஸ்கோத் எனத் திரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். சான்று இதோ...

http://www.omanet.om/english/culture/halwa.asp?cat=cult&subcat=cult2

தமிழ் நாட்டில் வந்து கொஞ்சம் சாயல் மாறி தற்போதுள்ள மஸ்கோத் ஹல்வாவாக மாறியிருக்கிறது என்று எண்ணுகிறேன். பெயர்க்காரணம் வேறாக இருப்பின் எழுதுங்கள்...எதிர்பார்க்கிறேன்..

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்