hai to all

hai, how are you? இப்போது இந்தியாவில் கோடை காலம் என்பதால் வெயில் அதிகமாக உள்ளது. அதனால் உதட்டில் வெடிப்புகள் ஏற்படுகிறது. தோல் உரிந்து எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் treatment இருக்கிறதா? யாரேனும் தெரிந்தால் கூறுங்கள்.நன்றி
bye bye.

டியர் நலமாக இருக்கிறீர்களா. உதட்டு வெடிப்புக்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் செய்து பார்க்கவும். இரவு படுக்கும் முன் பட்டர் இருந்தால் உதடு முழுவது பூசி விடவும் உடனே பலன் கிடைக்கும்.பட்டர் இல்லை என்றால் நெய் இருந்தால் கூட போதும் செய்து பார்க்கவும்.
நன்றி.

ஹலோ பூஜா மேடம் வணக்கம்

எப்படி இருக்கிங்க? உதட்டு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய், வெண்ணெய், மற்றும்Franch oil இதில் ஏதேனும் ஒன்றை உதட்டில் பூசினால் போதும். வெயில் காலங்கலில் நிறைய தன்னீர் குடியுங்கள். குளிர்ச்சியான பழங்கள் மற்றும் காய் கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மணதக்காளி கீரை மிகவும் நல்லது. இதை தினமும் சமைத்து சாப்பிடுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி

thanks

நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்னுடைய பதிவை பார்த்து விட்டு உடனே பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்லியது போலவே செய்து பார்க்கிறேன்.
bye

ஹாய் ப்ரின்சி நலமாக இருக்கிறேன். மேடம் என்று எல்லாம் சொல்ல வேண்டாம். பூஜா என்று கூப்பிடுங்கள். நீங்கள் கொடுத்த ஆலோசனைக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக இதை நான் செய்து பார்க்கிறேன்.
நன்றி

i am new one here .i want totell about my self i am from cairo but my naughty place in kayal patnam

hi fathima, even im from kayalpattnam.But never thought it was a naughty place

sorry i don't know ur full name,can u tell me ur name please. In which street u r in kayal.

-

sorry sister neelavani,
i was make big mistaken ..heee native place not naughty place...
my native place in kayal...
and if u want to tell me what is ur street name....can take me friend?
bye

மேலும் சில பதிவுகள்