வீட்டிலேயே bleaching செய்வது எப்படி?

நான் வசிக்கும் ஊரில் வெய்யில் அதிகம் உள்ளதால் முகம் மற்றும் கைகள் கருப்பாகி விடுகின்றன. இங்குள்ள beauty parlour-களில் bleach செய்வது இல்லை என்று கூறுகின்றனர். கடைகளில் விற்கும் bleaching cream உபயோகிக்கவும் பயமாக உள்ளது. வீட்டில் உள்ள படியே bleaching செய்ய என்ன வழி என்று கூறினால் மிக்க உதவியாக இருக்கும். நன்றி.

பன்னிர் ரோஜா இதழ்கள்- 10
தேன்: 6ட்ரப்ஸ்
ஒன் ஸ்பூன்: பால்
இதை நன்றாக அரைத்து முகத்தில் பூசுங்கள் , முகம் பிலிச் செய்தது போல இருக்கும் ( 10 நிமிடம் கலித்து குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பவும், எப்பொதும் ஒரு 3ஸ்பூன் பால் எடுத்து ஒரு பஞ்சை அதில் முக்கி முகத்தை நன்டறாக துடைக்கவும் முகத்தில் இருக்கும் அழுக்கு எல்லாம் வருவதுடன் முகமும் பளிச் என்று அகும்.
மாலினிசுரேஷ்

anpu Ram,
Vanakkam, Elmicham paza juice 1 spoon,then1spoon, paaladai 2spoon eduthuk kondu nandraka kuzaithu mukathil apply pannik kondu 30 nimidam kazithu warm water il mukazuvi kondalum mukam palicidum.

Ya but in lime citric acid iruku so directa apply pannal silaperukum skin peal agidum so , whenever u applying lime on your face kindly add some basin flour in that then apply.
Thanks

மேலும் சில பதிவுகள்