அன்பு உணவு சத்து பக்கத்திற்கு, (Cholestrol பற்றி)

கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் எவை?

எப்படி இருக்கிறிர்கள்?
கொலஸ்ட்ரால் நெய், எண்ணெயில் அதிகம் உள்ளது.
சிவந்த நிறமுடைய கறிகளிலும்(Red Meat) அதிகம் உள்ளது.
முட்டை மஞ்சள் கருவில் உள்ளது.
பச்சை காய்கறிகள், பழங்களில் இல்லை.
நன்றி...

நன்றி...

தேங்காய், பட்டர், டால்டா,whole milk cheese அதிகம் உள்ளது

oil,fish oil,milk items,nuts,creams

மேலும் சில பதிவுகள்