PERIOD(மாதவிலக்கு)

மாதவிலக்கு(period)ஒவரு மாதமும் வருவதற்கு இயற்கை மருத்துவம் இருந்தால் தெரிந்தவர்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள். நான் கனடாவில் இருக்கிறேன் அதனால் இங்கு கிடைக்க கூடிய இயற்கை வைத்திய குறிப்புக்கள் இருந்தால் எனக்கு கூறுங்கள். இங்கு உள்ள ஆங்கில மருந்துகள் பாவித்து (progesterone,clomid
metformin)பாவித்து பாவித்து உடம்பும் மனதும் சோர்வடைந்து விட்டது. தயவு செய்து உங்களுக்கு தெரிந்த குறிப்புக்களை இந்த சின்ன சகோதரிக்கு உதவி செய்யுங்கள். செய்வீர்கள் தானே?

நன்றி

Better consult a good gynaec. but there is nothing to worry abt it. sincec many suffer from the same issue nowadays. U can very well control ur periods with what u intake. So kepp an eye on what u eat all the time.

good luck.

மேலும் சில பதிவுகள்