MP3 பாடல்கள்

இணைய தளங்களில் வரும் MP3பாடல்களை download செய்வது பாதுகாப்பானதா?

என் வாழ்கைல பாதிய mp3 download பன்ரதுக்கு தான் செலவு பன்ரேன் நர்மதா..அது பாதுகாப்பானது தான்...நீங்க virus க்கு தான் பயபடுரீங்கன்னா முதல்ல ஒரு antivirus software install பன்னிட்டு அப்ரம் பாட்டு download பன்னுங்க..அப்ரம் இடையிடையே antivirus live apdates பன்னுங்க..அத தான் mean பன்னுனீங்கலா?இல்ல நான் தான் ஒளரிட்டேனா?

ஹாய் தளிகா, மிக்க நன்றி. நான் virusக்கு பயப்படல்லை. Spy ware எதுவும் install ஆகிடுமோ எண்டு தான் யோசிக்கிறேன். அதுதான் கேட்டேன். என் கணவர் சில வேளைகளில் வீட்டில் இருந்தும் வேலை செய்வார். அதனால் கண்டபடி தெரியாத தளங்களில் இருந்தெல்லாம் டவுண்லோட் செய்யாதீங்க எண்டு சொல்லுவார். நானும் இதுவரைக்கும் பாடல்கள் எதுவும் டவுண்லோட் செய்ததில்லை. என்னிடம் இருக்கும் பாடல்கள் எல்லாம் கொஞ்சம் பழசாகிடுத்து. புதுபாடல் கொஞ்சம் டவுண்லோட் செய்ய நினைத்தேன். மற்றபடி என்னுடைய PC virus freeதான். நீங்க எந்த தளங்களில் இருந்து டவுண்லோட் செய்வீர்கள்? வெப் அட்ரஸ் தருவீங்களா?

நீங்க எழுதரது படிக்க நல்லா இருக்கு...கன்னத்தில் முத்தமிட்டால்படத்துல பேசர மாதிரி.....எனக்கு இலங்கைகாரர்கள் பேசரது புடிக்கும்...எப்பவும் இலங்கை ரேடியோ கேட்டுட்டு இருப்பேன்...அப்ப இனி க்ரீன் டீ போட்டு குடிக்கவேன்டியது தான்...ஸ்பய்வேர் பத்தி நான் கவல பட்டதில்ல..அப்டி பயம்னா antispyware install பன்னிக்கொங்க:-)......இப்ப தான் எல்லத்துக்கும் vaccine வெச்சிருக்கஙளே....எனக்கு இதுவரை அப்டி spyware எதுவும் கிடைச்சதில்ல...அப்டி கெடச்சாலும் என் pc இல அப்டி எதுவும் interestingaa .....நான் ஒவ்வொரு தடவ ஒவ்வொரு websiteல போய் song download பன்வேன்...அதிகம\\

www.coolgoose.com(cooltoad.com)
www.desitorrents.com
அப்ரம் எதாவது torrentsக்கு போய் பன்வேன்...இதுல coolgooseலயே உங்கலுக்கு almost எல்லா songsஉம் கிடைக்கும் நர்மதா.

நர்மதா பாட்டு download பன்ரதுல வருமான்னு ஒரு சந்தேகமிருக்கு..வராதுன்னே நினைக்கிறென்...அதாவது இந்த spyware அதிகம வேர எதாவது பேர்ல தான் வரும்...அதாவது எதாவது software download பன்ன போய் எதோ ரொம்ப useful software போல பேர் வெச்சிருப்பங்க..னாமலும் அத நம்பி install பன்னிருவோம்...அப்டி தான் அதிகம வரும்..mp3 songல வராதுன்னே நினைகிரேன்..அப்டியே வர்ரதா இருந்தாலும் அது அதிகம.exe la தான் வருது....means if u try to download ne songs n it says itz a software n if u double click it it automatically displays songs apdinnu irundhaa..it means there iz a threat of spyware....n if u feel any change in pc's performance..itz better to format the pc n reinstall it....adhigama spysweeper dhaan waan use panniyirukken...adhu www.mininova.org la poi paatha kidaikumnu nnenakiren...confuse aaiduchaa?

நர்மதா,

tamilbeat.com ல போய் பாருங்க. தரமான MP3 சாங்க்ஸ் கிடைக்கும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நன்றி ஹர்ஷினி. நான் tamilbeat.comலதான் கொஞ்ச பாட்டு எடுத்தேன். ஆனா எல்லா புதுப்பாட்டும் அங்கு இல்லை. பரவாயில்லை. எடுத்தவரைக்கும் போதும் :)
-நர்மதா :)

ஹலோ தளிகா,
நான் சில ஒப்ஷன்ஸ் பண்ணி வச்சிருக்கிறேன். அதனால www.cooglegoose.com எனக்கு வருதில்லை. www.desitorrents.com லொகின் பண்ணினால்தான் உள்ளே விடும். அதனாலே நான் அங்கு போகலை. Anyway .........accept my late thanks.
-நர்மதா :)

http://tamil.geethams.com/?id=15&View=all
இந்த தளத்துல போய் பாருங்க. latest pOsts click பண்ணி sort பண்ணா புதுப்பாட்டெல்லாம் கிடைக்கும். பாருங்க, உங்களுக்கு தேவையான சாங்க்ஸ் இங்க இருக்கா, என்று.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

I just purchased an ipod. Can anybody tell me how to download Tamil songs to ipod
Now I download the songs to cd and then transfer to ipod.

Is there any way I can download Tamil songs directly to ipod. Help.

ஹர்ஷினி, என் பெண் கீபோர்டில் பழைய பாடல்களை வாசிக்க ஆசைப்படுகிறாள். பழைய பாடல்களின் சைட் கொடுங்களேன்.
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்