MP3 பாடல்கள்

இணைய தளங்களில் வரும் MP3பாடல்களை download செய்வது பாதுகாப்பானதா?

ஜெயந்தி மேடம்,

www.oruwebsite.com
இந்த வெப் சைட்ல போய் பாருங்களேன். பழைய பாடல்கள் நிறைய கிடைக்கும்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

ஒரு நல்ல இணைய தளம் பழைய பாடல்களுக்காக தந்ததற்கு மிகவும் நன்றி!

மலையாள MP3 திரைப்படப்பாடல்களுக்கான நல்ல இணைய தளங்கள் இருந்தால் எழுதுங்களேன்!

பழைய தமிழ்த் திரைப்படப்பாடல்களுக்கான மேலும் சில இணைய தளங்களைப்பற்றி நான் இன்னும் சில தினங்களில் எழுதுகிறேன்.

மனோ மேடம் அவர்களுக்கு,

நல்லா இருக்கீங்களா மேடம். உங்க கூட நா பேசினது கெடயாது இதுதான் முதல் தடவை. உங்க சமையல் குறிப்புகளெல்லாம் நான் ட்ரை பண்ணி பாத்துருக்கேன். உங்க குறிப்புகளெல்லாம் அருமையா இருக்கும்.
www.raaga.com
இந்த வெப்சைட்ல தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும் நெறய லாங்குவேஜ்ல பாடல்கள் கேக்கலாம்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

அன்புள்ள ரீஹா!

உங்களின் அன்பான விசாரிப்பும் என் சமையல் குறிப்புகளுக்கு தந்த பின்னூட்டமும் உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தந்தது.
www.raaga.com ஏற்கனவே எனது bookmark-ல் உள்ளது. இருப்பினும் அதை எழுதியதற்கு மறுபடியும் தாஙக்ஸ்!

நானும் ஒரு படத்தின் பாடல்களை தேடிக் கொண்டிருக்கின்றேன். கிடைக்கவில்லை. யாருக்கேனும் கிடைத்தால் இங்கே கொஞ்சம் லிங்க் கொடுங்கள். புண்ணியம் கிட்டும்.

படம்: தூரம் அதிகமில்லை.
நாயகன்,நாயகி: கார்த்திக்,விஜி
இசை: சங்கர் கணேஷ்
டைரக்ஷன்: ராபர்ட் ராஜசேகர்

அப்புறம் 'அந்தி மாலை கோவில் வந்தேன்' என்று ஒரு (ஜானகி?) பாடல். படம் பெயர் தெரியவில்லை. அதுவும் கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்.

....உங்கள் குறிப்பில் காய்கறி கீரை செய்து பார்த்துவிட்டேன்..அருமை அருமை.....நான் டவுன்லோட் செய்வது

www.cooltoad.com
www.mp3.sajith.com
www.mallutorrents.com
இப்பொழுது தான் பிசி ஃபார்மேட் செய்ததால் இன்னும் என்னுடைய ஃபேவரைட்ஸ் இம்போர்ட் செய்யப் படவில்லை..செய்ததும் இன்னும் லின்க் ஏதும் இருந்தால் உங்களுக்கு அனுப்புகிரேன்

தளிகா:-)

'காய்கறி கீருக்கான பின்னூட்டம் மிகவும் மகிழ்வைத்தந்தது. அதற்கும் மலையாள பாடல்களுக்கான வலைத்தளங்களுக்கும் என் நன்றி!

//'அந்தி மாலை கோவில் வந்தேன்' //

நீங்க தேடிட்டு இருக்கும் பாட்டு ஏ.ஆர். ரஹ்மானோட "அந்தி மாலை" அப்டீன்ற ஆல்பத்துல உள்ள பாட்டா? இந்த பாட்ட ஜானகி தான் பாடி இருக்காங்க. நீங்க நினைக்கிற பாட்டு இதுவா? இல்ல வேற படத்துல உள்ள பாட்டா? நான் தப்பா சொல்றேனோ?

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்