MP3 பாடல்கள்

இணைய தளங்களில் வரும் MP3பாடல்களை download செய்வது பாதுகாப்பானதா?

'கள்ளழகர்' படத்தில் வரும் 'அழகா கள்ளழகா' பாடலை ரொம்ப நாட்களாகத்தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் எந்த வலைத்தளத்திலாவது தட்டுப்பட்டால் சொல்லுங்கள்.

ஹாய் மனோ மேடம்,

அழகா கள்ளழகா பாடல் இந்த Site-ல இருக்கு

http://tamilvibes.net/oldreleases.html

நான் ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்த பாடலை பதிவு செய்து நேறு கேட்டேன். உங்களுக்கு ரொம்பவும் நன்றி, பானு!!

கீழ்க்கண்ட வரிகளை ஒரு பாடலில் கேட்டேன். அது எந்தத் திரைப்படம், யார் பாடினார்கள் என்று யாருக்கேனும் தெரியுமா?

"ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்,
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தைத் தாண்டி வாழ்ந்திருப்பேன்.
என் கண்ணில் உனை வைத்தே காட்சிகளை நான் பார்த்தேன்
ஒரு நிமிடம் உனை மறக்க முயன்றே தோற்றேன்,
நீயே என் இதயமடா!
நீயே என் ஜீவனடா!!"

மனோ மேடம்,

ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன் இந்த பாட்டின் படம் நெஞ்சிருக்கும் வரை,

பாடினவர்கள் ஹரிகரன், சாதனாசர்க்கம்.

என்க்கு ரொம்ப பிடித்த பாட்டு இது.

அன்புள்ள பானு!
நேற்று முழுவதும் இந்தப்பாட்டைக் கேட்டு விட்டு எந்தப்படம் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டிருந்தேன். உங்கள் மூலம் எனக்கு உடனேயே விடை கிடைத்து விட்டது.
"என்ஆசை ராசாவே, பூவேலி"என்ற இரு படங்களின் பாடல்கள் எந்த வலைத்தளத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? நான் ஏற்கனவே நிறைய வலைத்தளங்களை பதிவு செய்து வைத்திருக்கிறேன். கள்ளழகர் மூலம் எனக்கு மேலும் ஒரு புதிய வலைத்தளம் கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். உங்களுக்கு மறுபடியும் அதற்காகவும் என் நன்றி!!

மனோ மேடம்,

பூவேலி படத்தின் பாடல் இந்த லின்கில் இருக்கு

http://www63.megaupload.com/files/596093ff0e93a3c39e416271731573a4/Pooveli.rar

http://www.megaupload.com/?d=HCLHFZ4Q

இந்த இரண்டு லிங்கையும் பயண்படுத்தி பாருங்க.
என் ஆசை ராசாவே படத்தின் பாடல் தேடிபார்க்கிறேன் கிடைத்த உடன் சொல்கிறேன் மேடம்.

VIRUS ILLAMAL DOWNLORD PANNINAL PATHUGAPPANATHU

அன்புடன்,
மர்ழியா நூஹு

வணக்கம்,மனோம்மா,
உங்கள் குறிப்புகள் அனைத்து மிகவும் அருமை..!
நீங்கள் தேடிய "என்ஆசை ராசாவே, பூவேலி" இரு படங்களும் " www.raaga.com" என்ற வலைத்தளங்களில்
உள்ளது.
நன்றி விமலா.

'பூவேலி' பாடல்களுக்காக வலைத்தளம் தந்ததற்கு மிகவும் நன்றி, பானு!! இங்கு 'download'செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. ஊருக்குப்போய்தான் அதைச் செய்ய வேண்டும்.

மேலும் சில பதிவுகள்