மகளின் உடல் நலம்

என்னுடய 3 வயது மகளுக்கு cold பிடிதுள்ளது இரும்பல் அதிகமக இருக்கிறது ,அவள் தூங்கும் போது இரும்பல் வந்தால் உடனடியாக வாந்தி எடுத்துவிடுகிறாள் மற்ற நேரத்தில் எடுப்பதில்லை,
ஏன் தூங்கும் போது இரும்பல் வந்தால் வாந்தி வருகிறது?
இரும்பலை குறைக்க வீட்டு வைத்திய குறிப்புகள் சொல்லுங்கள் please.

டியர் Charunetha,
இரவு தூங்கும் போது இருமல் வந்தால்,படுத்திருக்கும் பொசிஷனால் குழந்தைகளுக்கு அதனை எதிர் கொள்ளத் தெரியாது. மேலும் அப்போது தொண்டை வறண்டு போயிருப்பதால் இருமலோடு குமட்டல் ஏற்பட்டு வாந்தி வந்துவிடும். குழந்தைகளுக்கு இப்படிதான் ஆகும். என் மகனுக்கும் 3 வயதுதான். நான் இருமல் சமயங்களில் இரவு தூங்கும் முன் Benedryl போன்ற இருமல் மருந்து கொடுத்துதான் தூங்க வைப்பேன். இரவு இருமல் இருக்காது. மேலும் பெட்டின் அருகே எப்போதும் பிளாஸ்கில் ஹாட் வாட்டர் வைத்திருப்பேன். இருமல் ஆரம்பிக்கும் போதே உட்காரவைத்து கப்பில் தண்ணீர் கொடுத்து குடிக்க வைப்பேன். சாயங்கால வேளைகளில் அல்லது காலையில் பாலுக்கு பதிலாக ஒரு கிளாஸ் பாலுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள், காய்ந்த திராட்சை -10 ,பனங்கற்கண்டு -1 ஸ்பூன் (அல்லது சீனி)பிய்த்துப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வெது வெதுப்பாக இருக்கும்போது தருவேன்.

இரவு தூங்கும் முன் 4 சூடத்தை 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் போட்டு சூடாக்கி(சூடம் கரையும் வரை)அதனை கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது உடம்பு முக்கியமாக நெஞ்சில்,மூக்கில் நன்றாக தடவி விடுவேன். நாம் வாங்கும் விக்ஸிலேயே Main Ingredient என்று பார்த்தால் சூடம்தான்(Camphor).செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

My daughter is 4 and she has the same problem..vomiting the whole thing out..The tricks I tried

1) Before sleeping...milk with tumeric,little pepper and honey. it really reduces the cough and cold within 5 days..
2) elevating the head by placing adult pillow.
3) placing warm mist humdifier near her ..pouring little bit of eucolyptus oil (It is available in most of the Indian stores).Sometimes i used to give hot water bath with few drops of e.oil..
4)Panagar kandu is really very nice medicine..you can even put it in warm water and give it to her..

Hope and Pray that your kutty will get better soon.

Arise,Awake, Stop not till the goal is reached.

மேலும் சில பதிவுகள்