Pacchai Milagaai

Vanakkam..

Pacchai Milagaai veru Oosi Milagaai Vereyah?

Nandri.
Indra,
Malaysia..

ஹாய் இந்திரா நலமா? ப.மிளகாய் என்பது சில்லி இஜாவ். ஊசி மிளகாய் என்பது சில்லிப்பாடி. தாங்கள் மலேசியர் என்பதால் தங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்.
நன்றி.

மேலும் சில பதிவுகள்