முக பொலிவுற்கு

ஹய் தேவா, சிந்து,

நலம். நலமறிய ஆவா. என்னுடைய சருமம் எண்ணெய் பசை சருமம். என் முகம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கிறது முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும். நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன், தேவா உங்களுக்கு தெரியும்.

ஜானகி

முகமும் சரி நமது சருமமும் சரி மிகவும் மிருதுவான ஒன்று. நமக்கு நாம் அழகாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் கண்ட கண்ட க்ரீம் உபயோகித்து அழகு படுத்தவும் பயமாக இருக்கும், காரணம் இருப்பதும் போய்விடகூடது அல்லவா? இது நம் அனைவருக்கும் இருக்கும் ஒன்று தான். அனேகமான அழகு சாதன பொருட்கள் நன்மையை மட்டுமே தரும், நமது சருமத்திற்கு ஏற்றது எதுவென தெரியாமல் எதையோ ஒன்றை வாங்கி போட்டுவிட்டு அது நமக்கு சரிவராத பொழுது, அய்யோ அந்த க்ரீம் சரி இல்ல, இந்த க்ரீம் சரி இல்லை என்று கூறகூடாது. அனைத்து அழகுசாதன பொருட்களும் அத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற ஒருவராலேயே தயாரிக்க படுகிறது. விஞ்ஞானம் வளர வளர முன்பை விட கொஞ்சம் சிறந்ததாக வரும். .... முந்தைய காலத்தில் ரோஸ் பௌடர் இருந்தது, பிறகு ஃபௌன்டேஷன் க்ரீம் இப்போது பேன்ஸ்டிக் இனி இன்னும் முன்னேற்றமடைந்த க்ரீம் ஏதும் வரலாம்.
இதை ஏன் கூறுகிறேன் என்றால் தாளிகா மேடம், இப்ப இருக்க தூசி, மாசுக்கு இடையே நமது சருமத்தை எதுவும் போடாமல் பாதுகாப்பது ச்ற்று சிரமமே. அதனால் உங்களுக்காக இயற்கை பொருட்கள் கொண்டு உங்கள் சருமத்தை மெருகேற்றுவோம்

to janaki madam and thaalika madam

பட்டர் ஃரூட்டை( பாபு அண்ணா மன்னிக்கவும் எனக்கு இந்த பழத்திற்கு தமிழில் பெயர் தெரியாது) நன்றாக மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.இது முகத்தை பொலிவாக்க உதவும்.
தக்காளி பழத்தை முகம் முழுவதும் தடவி 2 நிமிடங்களில் கழுவவும், இது எண்ணை வடியும் முகத்திற்கு நல்ல பயன் தரும்.

to joolaiha madam
முல்தானிமட்டி எண்ணை பசையான சருமத்திற்கு உபயோகிக்க வேண்டியது அது முகத்தை வரற்ச்சி ஆக்கும் தன்மை கொன்டது, ஆகவே சகோதரி, உங்கள் வறண்ட சருமத்திற்கு இரவில் ஆலிவ் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று: இயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி, கடைகளில் கிடைக்கும் பொருட்களாக இருந்தாலும் சரி முதலில் உங்கள் கைகளில் தடவி 10 நிமிடம் கழித்து எந்தவிதமான அல்ர்ஜியாகாமல் இருந்தால் மட்டுமே நீங்கள் அதை முகத்தில் போடவேண்டும்.

மன்னிக்கவும் சகோதரிகளே, வீட்டில் செய்யும் ஃபேசியல் பற்றி நான் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை கூறுகிறேன்.
நாளை நான் போரினால் பதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்வதற்காக சில தகவல்கள் சேகரிக்க போவதனால், இன்று அதற்குரிய முன்னேற்பாடுகள் செய்யது கொண்டிருக்கிறேன், ஆகையால் என்னால் அதிக நேரம் ஒதுக்க முடிய வில்லை.

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

நான் காயத்ரி வ்ணக்கம்

எனக்கு எந்த க்ரிம் உபயொகபடுத்துவது என்று தெரியவில்லை.என்னுடய ஸ்கின் நார்மல் தான். எந்த மாதிரி உபயொகபடுத்தனும். நான் இப்பொழ்து olay க்ரிம் தான் பயன்படுத்துகிறென். வெரு என்னென்ன பயன்படுத்தலாம் என்று சொல்லவும்.

ந்ன்ரி

அன்புள்ள சிந்து/தேவா அவர்களுக்கு
இரவில் தூங்குவதற்க்கு முன் முகத்தில் க்ரீமோ, ஆயிலோ போட்டால் முகத்துவாரங்கள் அடைப்பட்டு பருக்கள் வராதா?

மோனி அவர்களுக்கு,
இரவில் உங்களை யாரும் கெமிக்கல்ஸ் நிறைந்த க்ரீம் போட சொன்னால் செய்யாதீர்கள். ஆலிவ் ஆயில் உபயோகிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை, அதே போல் இயற்கை பொருட்களும் பரவாயில்லை( அனேகமாக சீரகம், சந்தனம், ஆலிவ் ஆயில்,பன்னீர் போன்ற இயற்கை பொருட்களை தான் அனைவரும் அறிவுருத்துவர்). இவையால் உங்களுக்கு எவ்வித பாதிப்பும்

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

Hi sindhu, Suggest us some tips to do facial by ourselves with the available home ingredients for oily skin and for dry skin. And also the stores we can get them from. That is things like facial sauna and some thing like that.

Thanks in advance

If we use pluckers for eyebrows, will it damage any nerves nearby our eye ?

it is safe to shape the eye brows with plugger,
it will not affect ur nerve, infact in abroad all the people(not indians or srilankans) are using plugger to remove the extra eye brows
it will not affect at any cost.

for home facial, i have prepared it but i am just waiting for the pictures to show the massages, i have to draw it and show

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

can we use the plugger when we are pregnent?
thanks
rajee

yes, we can use plugers for pragnents, but we should not do facial doing this period) cuz facial massage increase your blood circulation and please avoid bleaching while you have periods cuz when u have periods ur body temparature will be in opposite condition( fr example: if u r normal cool boby person in this time ur body will be heat) so when we do bleach in this time normally it can be in gud color till end of our perids and when it finishes the color of ur skin might change into dark. so avoid bleaching while u r in period times

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

மேலும் சில பதிவுகள்