ஹய் தேவா, சிந்து,
நலம். நலமறிய ஆவா. என்னுடைய சருமம் எண்ணெய் பசை சருமம். என் முகம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கிறது முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும். நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன், தேவா உங்களுக்கு தெரியும்.
ஜானகி
ஹய் தேவா, சிந்து,
நலம். நலமறிய ஆவா. என்னுடைய சருமம் எண்ணெய் பசை சருமம். என் முகம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கிறது முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும். நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன், தேவா உங்களுக்கு தெரியும்.
ஜானகி
hi sindh
hi sindhu,
u said indians and srilankans dont use pluckers,why? any spl reasons.
i have curly hair,my hair is dry .if i put ponytail or let it for free hair it looks like haystraws.im using conditioner.and parachute coconut oil.
plez give me solutions
ஹாய் ஜெயந்தி,
ஹாய் ஜெயந்தி,
நலமா,
தயிர், கரிவேப்பிலை, மருதாணி, வெந்தயம் (முந்தைய இரவு உற வைத்தது), எலுமிச்சை சாறு ஆகியவற்றை கண்டிஷனர் போல் தயார் செய்து குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு உற வைக்கவும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து பார்க்கவும்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
வணக்கம் நந்தினி
வணக்கம் நந்தினி,
உங்களுடைய பராட்டுகளுக்கும் தோழியாக இணைந்தமைக்கும் நன்றி. என்னுடைய கணவர் எனக்கு டைப் செய்ய உதவி செய்தார்.
Himalayas products
HI I am new to the forum.I want to know more about himalays soap which u told about.Can u tell me whether its for baby and for adults too?Pls answer my question.
Thanks Thalika
ஹாய் ப்ரனவ்
ஹாய் ப்ரனவ் எனக்கு இதனுடைய டெக்னிகல் டேர்ம்ஸ் எதுவும் தெரியாது..ஆனால் இயற்கையான இங்க்ரீடியன்ட்ஸ் என்று இருந்ததால் தான் உபயோகிக்க துடங்கினேன்....ஷாம்பூ முதல் சோப் வரை..முகத்துக்கு ஃபேஸ் வாஷ் என எல்லாம் ஹிமாலயாஸ் ஆனால் அது உபயோகிக்க தொடங்கி முகத்தில் இருந்த ட்ரைனெஸ் மறைந்ததது..என் குழந்தை முகம் கை கால் ட்ரையாக கறுத்திருந்தது..அது மரைந்து இப்பொழுது ஸ்கின் நல்ல இருக்குது...அதனால் சோலை அவர்களிடமும் அதனை உபயோகித்து பார்க்க சொன்னேன்.நீங்களும் அதன் ப்ரோடக்ட்ஸ் மட்டும் உபயோகித்து பாருங்கள்
Himalayas products
HI thalika,Thanks for ur reply.Its very useful for me becos my son(4yrs) has dry skin,i will use the himalyas soap.By the way my name is Devi Raja and pranav is my baby's name(9 months old).Do u know about any soap for the adults in himalyas brand?
Thanks
ஹாய் ப்ரண்ட்ஸ்
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நாம் வீட்டிலேயே செய்துக் கொள்ளும் பேஸியல் ஏதாவது சொல்லுங்களேன். அதோடு எனது முகத்தில் black heads உள்ளது அதை நீக்கவும் ஏதாவது வழி சொல்லுங்கள் ப்ரண்ட்ஸ்.
ஹாய் நந்தினி,,
ஹாய் நந்தினி,,
நல்லா இருக்கின்றீர்களா?வீட்டிலேயே பேஸியல் ஏற்கனவே இடம்பெற்று உள்ளது மன்றம் போய் பாருங்கள்...பதிவுகள் நிறைய இருக்கு...
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
நந்தினி! ஃபேஷியலா
வீட்டிலேயே ஃபேஷியல் செய்யும் முறையை தேவசேனா அவர்கள் அழகாக சொல்லி இருக்கிறார்களே. பழைய பதிவுகளில் தேடிப்பாருங்கள்
நன்றி
ஓ அப்படியா நான் போய் தேடி பார்க்கிறேன். நன்றி மர்ழியா மற்றும் மாலதி மேடம்.